வாசகர் கருத்து (15)

 • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

  அமர்நாத் பஸ்வான்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.முன்னேறிய வெளி உலகை கண்டு சற்றே முன்னேற்றம் கண்டார்கள் சனாதன சம்ப்ரதாயங்களில் ஊரிக் கிடக்கும் உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் நிலை உயரவில்லையென்பது தெளிவாக தெரிகிறது அவர்களை முன்னேற செய்ய அங்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை அங்குள்ள தலைவர்களே பிற்போக்கு வாதிகளாக இருந்தால் இப்படித்தான் இருண்ட கண்டமாகவே உழல வேண்டியதுதான்

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அடித்து கொன்றவங்க என்னமோ உத்தமர்களோ?

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  மூடர் கூடம்.(கூட்டம்)

 • மதுமிதா -

  ஆத்திரக்காரனுக்கு புத்தியே இல்லை. கொடுமை. இவர்களை விசாரணையே இல்லாமல் என்கவுண்டரில் போடவேண்டும்

 • விமர்சகன் - kovai,இந்தியா

  இந்த கொடுஞ் செயலைக் கண்டித்து கேரளா கவர்னரை போல உத்தர பிரதேச கவர்னர் உண்ணா (அரசியல் வாதிகள் ஸ்டைல் ) விரதம் இருப்பாரா .

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  காட்டுமிராண்டிகள்...

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  கண்டிப்பாக மரண தண்டனை தான் கிடைக்கும்....அந்த கூட்டம் எல்லோர்க்கும்...

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  உடனே யோகியின் ஆட்சி யோக்கிதையை பாரீர் என்று பட்டா போடா ஆரம்பித்து விவானுங்களே.

 • ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் - ,

  இதற்கு பொறுப்பேற்று யோகி ராஜினாமா செய்ய வேண்டும்

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  காட்டு மிராண்டிங்க ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement