வாசகர் கருத்து (15)

 • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

  சும்மா சொல்லக் கூடாது சாமின்னா சாமிதான் சுருக்கு போட்டு தூக்கறாரே சுருக்கமா சொல்லுன்னு சொல்வார்கள் சுருக்கென்று சொல்வதில் சூரர்கள் சிலர் சுருக்கா (சீக்கிரமா) சொல்லுன்னு சொல்வார்கள் தஞ்சாவூர் பக்கம் சொல்லாமல் சொல்வார் சிலர் சொல்லாமல் கொல்வார் சிலர் சொல்ல முடியாதவர் சிலர் சொல்ல எதுவுமில்லை என சொல்லிக்கொண்டே இருப்பார் சிலர்

 • P.K.SELVARAJ - Chennai,இந்தியா

  இப்போது தான் ஓரளவுக்கு உங்கள் சொல்லத் தோன்றுகிறது சரியாக உள்ளது என தோன்றுகிறது. எந்த அரசானாலும் "இடிப்பார் இல்லா எமறா மன்னன் கெடுப்பாறிலானும் கெடும்" எந்த தவரான முடிவானாலும் முந்தைய அரசு செய்தது அதை நாங்களும் செய்கிறோம் என கூறுவது ஒரு அரசே அல்ல.

 • K BALASUBRAMANIAN - sattur,இந்தியா

  என்ன திடீர்னு திமுகவுக்கு ஆதரவாக சவுண்ட் கொடுக்கிற மாதிரி தெரியுது -

 • ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா

  12 வருடம் ஆராய முடியாத மாணவ மாணவியரை ஒன்றரை மணிநேர தேர்வில் எப்படி ஆர்யா முடியும் , எப்படி இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகுஞ்சுகள் நண்ராக வளரும் ஆனால் அதன் ஆரோக்கியம் என்ன? நீட் தேர்வு குறித்து சொல்லியது

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  அம்மணி வானதி சொன்ன முருகனே இதோடு விட்டு விடுங்கள் என்று கதறி மேலும் இது அலுவலக பிழை என்றும் ஒரு இடத்தில TYPO ERROR என்று ஒரு டய்ப்பா வேறு இடத்திலும் அழுது விட்டார் இப்போ நீ இப்படி நீ உள்ளூரில் வட நாடு கூட்டம் வைத்து வெற்றி பெற்ற்றதால் அந்த நன்றிக்கு BEHAAR எல்லாம் சென்று பிரச்சாரம் முதலில் உள்ளுறில் ஓணான் பிடி அப்புறம் அசலூரில் அனகோண்டா பிடிக்கலாம்

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  இப்படி தான் ஒரு மதுரை தாசில்தார் மோகன் பகத் வருகிறார் என்று அரசு மரியாதைக்கு என்ன செய்யணுமோ அதை செய்யணும் என்று ஆர்டர் போட்டார் அவர் தகுதி மீறி, காலையில் ஆர்டர் மாலையில் அவர் அந்த பருப்பில் இருந்து விடுவிக்க பட்டு இன்று COLLECTOR முன் enquiry க்கு ஆஜர் ஆக சொல்லி இருக்கிறார்கள் .

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  திராவிட மிரட்டல் கழகம்...

 • Nakkeeran - Hosur,இந்தியா

  ராகுல் காந்தியின் போன் ஒட்டு கேட்கப்பட்டால் நிறைய நகைச்சுவை கிடைக்கும் .அவைகளை வைத்து படம் எடுத்தால் 100 நாட்களுக்கு மேல் ஓடும்

 • ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் - ,

  அருணன் என்றாலே வெறுப்பு வருகிறது

 • Uthiran - chennai,இந்தியா

  ஜோதிமணிக்கு தன் தலைவன் போதை வஸ்துக்களுடன் அமெரிக்கா விமான நிலையத்தில் மாட்டி வாஜ்பாய் அரசால் மீட்கப்பட்டதை ஒளிவு மறைவில்லாமல் இத்தாலிய காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் எடுத்து செல்வாரா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement