வாசகர் கருத்து (36)

 • அப்புசாமி -

  திமுக நேர்மையானவங்க. தொழில் நடத்துனா மந்திரியா இருக்க முடியாது. மந்திரியா இருந்தா சைடு பிசினஸ் நடத்த முடியாது. சமூக நீதி நிலைநாட்டப்படுகிறது.

 • அப்புசாமி -

  குவாரியிலும் பணத்த புதைச்சு வெச்சிருப்பாங்களோ? பாம்பறியும் பாம்பின் கால்.

 • Narayanan - chennai,இந்தியா

  ஆக இவரை அவரும் அவரை இவரும் மாற்றி மாற்றி சொல்லுவார்கள் . வழக்கு வாய்தா அரசு நடக்கும் . மக்களுக்கும் செய்தி பத்திரிகைகளுக்கும் விளையாட்டு நேரம் . இவர் பணம் படைத்தவர்கள் ஆகிவிட்டு நம்மை நாற்றாற்றில் விட்டுவிடும் அரசியல் கபடதாரிகள் .l

 • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

  //வீடு, குவாரிகள் அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.// குவாரி இல்லாத ஆடீம்கா மந்திரி இல்லை.

 • விமர்சகன் - kovai,இந்தியா

  அந்த கட்சியில வேலுமணி தான் நிறைய ஊழல் செய்து இருக்கிறார் முதல்ல அவர புடிங்க

 • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  பாத்துண்டு இருக்கறச்சயே முக்கிய தஸ்தாவேஜு ஏதானும் ஒரு அல்லக்கை தூக்கிண்டு ஓடிட போறா... தூக்கி சுவருக்கு வெளியே வீச போறா... இந்த பேர் கொண்டவா விஷேஷ குணம். கவனமா இருங்கோ வ்வொய்

 • S. Narayanan - Chennai,இந்தியா

  இப்போது கோவையில் அரசு போக்கு வாரத்தில் நடக்கும் ஊழல்கள் திமுக விற்க்கு தெரியாதாம். எதிர் கட்சி ஊழல் மட்டும் நல்லா தெரியும். இதற்கும் அவர்களிடம் கட்டிங் வாங்கிக்கொண்டு எல்லாவற்றையும் மூடி மறைத்து விடுவார்கள். இது தான் உண்மையான விடியல். இதை கொடுக்க தான் ஸ்டாலின் வாராரு என்று சொல்கிறார்கள்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒரு பெரிய தொகை வாங்கிக்கொண்டு விஷயம் அமுக்கப்படும்

 • N.K - Hamburg,ஜெர்மனி

  அப்படியே அந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தினால் நல்லது. ஆட்சி மாற்றம் வரை அதற்கு காத்திருந்தால் ஆறுகள் என்னாவது?

 • ராஜா -

  அதை முதலில் கே என் நேருவின் வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement