வாசகர் கருத்து (642)

 • Balaji - Chennai,இந்தியா

  பொதுவாகவே உள்ளங்கை நெல்லிக்கனி போல வெட்ட வெளிச்சமாக தெரியும் உண்மை என்னவென்றால், கிறித்துவம் சென்ற இடங்கள் எல்லாமே இப்போது நம்பிக்கை அற்றவர்கள் நிறைந்த மாபியா கூடாரமாகவோ (தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா) அல்லது நம்பிக்கையை விட்டொழித்து வேறு வழியில் வாழ பழகிவிட்டவர்களாகவோ (வட அமேரிக்கா, ஐரோப்பா) மாறியதே யதார்த்தமான உண்மை. தென் மற்றும் வட அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களை போர்வையில் வைரஸ் வைத்து நோய் பரப்பி கொன்றது அப்போதைய மிஷனரி... ஆப்பிரிக்காவில் கருப்பரை அடிமையாக்கி அந்த கண்டத்தையே அழித்தவர்கள் இவர்கள். இதை யாரும் மறுக்கவே முடியாது. அவர்களுக்கே உரிய உண்மை சரித்திரம் இது... இந்தியாவிலும் போர்த்துகீசியர்கள் கோவாவில் செய்த சித்து வேலை வரலாற்றில் இருக்கிறது. ஆனால் என்ன, அந்த தகிடுதத்தங்களை இந்தியா முழுமைக்கும் செய்ய முடியாமலும் அதே நேரத்தில் மதம் பரப்பி ஆகவேண்டிய வெறியிலும் இவர்கள் கிளப்பி விட்ட கதையே தீண்டாமை., ஜாதிவெறி போன்றவை... இவர்கள் சீக்கிரம் அகப்படுவார்கள்... இந்தியாவின் மண்ணின் மகிமையால் அதன் மாண்பு மிகு கலாச்சாரம் எப்போதும் நிலைத்து நிற்கும்.........

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  இவன மட்டும் கைது செஞ்சா போதுமா? இவன் பேசியதை கைதட்டி ஆர்ப்பரித்த அந்த கூட்டம் மற்றும் உள்ளத்தளவில் இவன் பொறுக்கித்தனமான பேச்சை ரசித்த அணைத்து கயவர்களையும் அல்லவா ஒன்றாக கைது செய்யவேண்டும்? இப்போதில்லாவிட்டாலும், என்றேனும் ஒருநாள் இந்தியா இவர்களிடமிருந்து விடுதலை பெரும் நாள் வந்தே தீரும்.

 • Kumar - chennai,இந்தியா

  பாதிரியார் உனக்கு உன் மதம் பெரிசு எங்கே இஸ்லாம் மதம் பற்றி அவதூறாக பேசி பார் பார்கலாம் உனக்கு தைரியம் இருந்தால், நீ பேச மாட்டே ஏனா உன்ன பார்த எடத்துல வெட்டி போட்டிருவாங்க இஸ்லாம் சகோதரர்கள் உன் உயிருக்கு உத்திரவாதம் இருக்காது ஆனா இந்து மதம் சகிப்பு தன்மை உடையது. என்ன சொன்னே வெள்ளை உடை வீரசாமி பாரத மாதா மிதிச்சா சொறி சிரங்கு வருமாம் அதான் செருப்பு போட்டு நடக்கிறோம். வாய்ல நல்லா வந்திரும். பாரத அண்னைக்கு மொழி மதம் ஜாதி கிடையாது எல்லோரும் வணங்கும் தெய்வம் உங்கள போல பாஸ்டர்கள் வெள்ளை உடை போட்டுக் கொண்டு நடத்தும் பித்தலாட்டாம் தெரியாத ஒரு CD ய வச்சு கிட்னி கல்ல கரச்ச கபோதி கூட்டம் தானே நீங்க Fruad பயலுக அடுத்த மதத்த பத்தி தப்ப விமர்சனம் பன்ற நீ மொதல்ல ஒரு உண்மையான கிருஸ்துவனா? Chance இல்ல ராஜா. மதம் என்னும் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஓநாய் தானே நீ

 • Raja - Coimbatore,இந்தியா

  மத போதகர்கள் மத போதகர்களாக மட்டுமே இருக்க வேண்டும். தேவை இல்லாத விஷயங்களில் ஈடுபட கூடாது. "இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான் தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது" என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இதன் அர்த்தம் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்றால் அதை மாத்திரம் செய்ய வேண்டும். உலக விஷயங்களில் தலையிட கூடாது என்பதே. இது தெரியாமல் பல மத போதகர்கள் ஊழியத்துடன் சேர்த்து மற்ற விஷயங்களிலும் தங்கள் மூக்கை நுழைகின்றனர். இது போன்ற செயல் கிறிஸ்தவர்களுக்கு மேலும் அவப்பெயரையே உண்டாக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.

 • PERUMAL A - KOCHI,இந்தியா

  இப்படி பேசிய பாதிரியாருக்கு தக்க தண்டனை வழங்கவேண்டும்.

 • PERUMAL A - KOCHI,இந்தியா

  இதுபோல நாதாரி பாதிரியார்களை நாடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து தண்டனை கொடுக்க வேண்டும். சும்மா விடக்கூடாது.

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  ஜார்ஜ் பொனைய கிறிஸ்தவர்களால் முதலில் புறக்கணிக்க பட வேண்டும். எந்த ஒரு உண்மையான கிறிஸ்தவரூம் ஜார்ஜ் பேசியதை ஏற்க மாட்டார்.

 • J Pill - Dirty piggs,பாகிஸ்தான்

  HIM, the story

 • J Pill - Dirty piggs,பாகிஸ்தான்

  him

 • Uthiran - chennai,இந்தியா

  உணர்வுள்ள இந்துக்கள் இனி இந்திய சிறுபான்மையினருடைய (நன்கு கவனிக்கவும் "இந்திய சிறுபான்மையினருடைய") நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வது, பொருட்கள் வாங்குவது, கல்வி நிறுவனங்களில் சேர்வது போன்றவற்றை முடிந்த அளவிற்கு தவிருங்கள். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement