வாசகர் கருத்து (6)

 • ஆப்பு -

  இதுல என்ன பரபரப்பு? அந்த தம்பதியினருக்கு வேலை போயிருக்கும். குழந்தையை யாருக்கும் தத்துக் குடுக்க விடாமல் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போடும் அரசாங்கம். அவிங்களுக்கு நல்க வேலை வாய்ப்பைக் குடுக்க முடியாத அரசுகள். ஏதோ சட்டத்தைப் போட்டு கைது செய்கின்றன.

 • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

  அந்த குழந்தையை யாராவது தத்து எடுத்திருந்தால் அவர்களிடமே விட்டு விடலாம் .திருட்டு தாய் தந்தையரை விட அநாதை விடுதிகளை விட அவர்கள் நன்றாகவே பார்த்துக்கொள்வார்கள் . சிங்கப்பூரில் இதுபோன்று மணமாகாமல் பிறந்து காப்பகத்தில் விடப்பட்டு இந்திய இங்கிலாந்து குடி மக்கள் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியரால் தத்து எடுக்கப்பட்டு தற்பொழுது மிக பாசத்துடன் வளர்க்கப்படுகிறான் அவன் பத்தாவது பிறந்த நாளை கொண்டாட முடியவில்லையே ( Covid Lockdown காரணமாக ) என்று அவன் வளர்ப்புத்தாய் ( இங்கிலாந்து குடி மகள்) என் மனைவியிடம் நெஞ்சுருக அழுதது இப்போதும் கண் முன் நிற்கிறது

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இனி அந்த குழந்தை அந்த 'திருட்டு' போலி பெற்றோர்களிடம் வளர்வது சரியல்ல. அந்த குழந்தையை ஏதாவது ஒரு சிறந்த குழந்தைகள் காப்பகத்தில் அல்லது ஆசிரமத்தில் விட்டு வளர்ப்பதுதான் சிறந்தது. இல்லையென்றால், இந்த போலி பெற்றோர்கள் அந்த குழந்தையை கொன்றுவிடுவார்கள். ஜாக்கிரதை.

 • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

  சரத்குமார் திருட்டு திமுக உறுப்பினரா என்று தீர விசாரிக்கவும். வாய்ப்புகள் அதிகம்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  குழந்தையும் சாதாரன விற்கும் பொருளாக மாறினது காலத்தின் கொடுமை.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமுருக கிருபானந்தா வாரியார் ஸ்வாமிகள் கூறியது,. தவறானவர்கள் ஒரு அமைப்பின் மூலம் தவறான வாழ்க்கை வாழ்ந்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்று ஒரு அமைப்பையும் உருவாக்கி பெற்றவர்களே காப்பாளர்களாக மாறி வெளி........இருந்து நிதியும் வாங்கி .... வந்தே மாதரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement