வாசகர் கருத்து (89)
வேறு என்ன என்ன விளையாட்டுகள் தெரியும்.
நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்
மிகவும் சரியான தகவல் சுடாலின் ஐயா. நீங்கள் சென்னை மேயராக இருந்தபோது தான் மாட்ச் பிக்சிங் ஊழல் கூட வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது தெரிகிறது. நீங்களும் கிரிக்கெட் வீரர் தான்.
ஆமா , நல்லா கூக்ளி போட்டு எல்லாரையும் ஏமாத்துவார்,அதுல கில்லாடி . ஜி,எஸ்,ராஜன் சென்னை
என்ன அந்த ஊராட்சி ஒன்றியமே இனி டான்ஸ் ஆடுமில்லே. உசார் குரானா மூன்றாம் அலை ஜூலை 15 ல் துவங்குகிறது. வாழ்க வளமுடன்.
பாருடா இந்த ஆலோசனை குழு தலைவர் கூற்றை. இந்த கிரிக்கெட் வீரன் அந்த படத்துலே வர்ற கிரிக்கெட் வீரனை போல பேட்டை கீழே போட்டுவிட்டு பௌலிங் பாலை கேட்ச் புடிச்ச கேசோன்னு நினைக்க தோன்றுகிறது. எப்படி எல்லாம் சீன் போடுறாங்கப்பா. தாங்க முடியல்லே. இன்னொரு பக்கம் நான் த்தான் டாஸ்மாக் வீரன்னு தள்ளாடுது அரசு.
இதென்னடா புது பொரளியா இருக்கு?
நல்ல கேட்டுக்குங்க - நானும் விளையாட்டு வீரன்தான்
என் வயதுக்கு ஸ்டாலின் எந்த டீமிலும் பார்த்தது இல்லை . ஒரு சமயம் கிரிக்கெட் வீரர் கல் அணியும் உடைகளை அணிந்து ஒரு ஓரமாக நின்று இருப்பாரோ. பந்து பொறுக்கும் வேளையில் இருந்தாரோ யார் கண்டது.
மைதானத்தில் ஒரு சிங்கிள் ரன் எடுக்கவே வழியில்லை... பேட்டிங்கே தெரியாது... ஆனால்... சிக்ஸர் சிக்ஸர் என்று அடிமை ஊடகங்கள் கரகோஷம் எழுப்புகின்றன...