வாசகர் கருத்து (30)

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  பாமரன் - அதனால ஒரு பி ஜே பி காரனுக்கும் நஷ்டம் இல்ல ஏன்னா உன்னமாதிரி ..க்கு பின்னால குடையும் பொது ஏறியறது தெரியும்

 • Ramaswami Sampath - mumbai,இந்தியா

  2024 ல் பெட்ரோல் விலை 150 ரூ காஸ் 1100 ரூ இருக்கும்.உ பி தேர்தலில் தெரியும் இவர்களுக்கு .

 • SUBBU - MADURAI,இந்தியா

  நான் கூட தலைப்பை படித்து விட்டு நம்ம மரவெட்டி பாமக ராம்தாஸோன்னு நெனச்சுட்டேன்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  எதில் சேல்ஸில் தானே?

 • m.viswanathan - chennai,இந்தியா

  போங்கடா அயோக்கிய பயல்களா

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  சுப்பிரமணியபுரத்தில் 4 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டிவருகிறார் ஹெச்.ராஜா. எருமைப்பட்டியில் அவருக்கு சொந்தமாக 40 ஏக்கர் தோட்டம் இருக்கிறது. அங்கும் பண்ணை வீடு ஒன்றை எழுப்பிவருகிறார். இதற்குப் பணம் எங்கேயிருந்து வந்தது? அவர் தேர்தலில் போட்டியிடுவதே, கட்சிப் பணத்தை சுருட்டுவதற்காகத்தான். தேர்தலில் ஜெயிப்பதற்கான எந்த முயற்சியிலும் அவர் ஈடுபடவே இல்லை. பணத்தைச் சுருட்டிவிட்டு இப்போது தொண்டர்கள் மீது பழியைப் போடுகிறார். பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்த மாங்குடியிடம் தோற்றுப்போன ஹெச்.ராஜாவுக்கு எங்களைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. எங்கள் மனக்குமுறலையெல்லாம் கட்சி மேலிடத்துக்குத் தெரிவித்துவிட்டோம். எங்கள் பதவியைத்தான் ராஜினாமா செய்திருக்கிறோமே தவிர, கட்சியைவிட்டு யாரும் செல்லவில்லை. இனி கட்சிக்குள் ஹெச்.ராஜாவின் தலையீடு இருந்தால் கட்சி உருப்படாது. அவர்மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆவேசமாகப் பொங்கினார்.

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஏங்க இது அணிதானே. அணில் இல்லையே. தமிழக ஊராட்சி யில் இந்த அணில் தொந்தராவால் மின்வெட்டு ஏற்படுவதாக இன்றுதான் கரூர் செந்தில் அறிவித்திருக்கிறார்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  பிரதமர் மோடிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேரூவதே, மோடிக்கு ஒரு வெற்றிதான். இவர்கள் வேறு அங்கு என்ன பேசப்போகிறார்கள், மோடியை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோள். இன்று நாட்டில் இருக்கும் பொருளாதார நிலைமை பற்றியோ, ஹிந்துக்கள் வற்புறுத்தி, பொருளாதார ஆசை காட்டி மதம் மாற்றுவது பற்றியோ அல்லது நாட்டிற்க்கு இருக்கும் பக்கத்து நாடுகள் அச்சுறுத்தல் பற்றியோவா பேசப்போகிறார்கள்? நிச்சயம் இல்லை. விவசாயிகள் போராட்டத்தை பற்றி வேண்டுமானால் பேசலாம். ஏனென்றால் இந்த எதிர் காட்சிகளில் பலரும் கமிசன் ஏஜெண்ட்டுகள். அவர்களது வருமானம் பாதிக்கப்பட்டிருக்கும், ஆதலால் அதைப்பற்றி பேசுவார்களாக இருக்கலாம். அன்று இந்திராவை எதிர்த்து எல்லா எதிர்க்கட்சிகளும் ஓன்று சேர்ந்தன, இன்று மோடிக்கு எதிராக ஓன்று சேருகிறார்கள். இவர்களால் நாட்டுக்கு எந்தவித நன்மையையும் விளையப்போவதில்லை.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  1 பண மதியிழப்பு நன்மை என்ன கிடைச்சது. 2 GST ல மாநிலங்களுக்கு எவ்ளோ நஷ்டம் 3 ஒவ்வொருத்தருக்கும் 15 லட்சம் கிடைக்கும்னு சொன்னது என்னாச்சு.. 4 வருஷத்துக்கு 35 லட்சம் வேலைவாய்ப்புகள் .என்னாச்சு.. 5 பெட்ரோல் விலை ஒரே வருஷத்துல 43 வாட்டி ஏன் உயர்ந்தது 6 பெட்ரோல் மேல் கலால் வரி 450 % ஏன் உயர்த்தப்பட்டது.. 7 இதுவரை இல்லாத வங்கி சேவை கட்டணம் ஏன். 8 இதுவரை இல்லாத தொழிலாளர்கள் PF வரி ஏன் 9 மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளை தனியார் மயமாக்கியது ஏன். 10. இதுவரை இல்லாம GDP ஏன் -7.5 % ஆச்சு. 11 . நாம சுதந்திரம் வாங்கிக்குடுத்த பங்களாதேஷ் நம்மளவிட எப்படி முன்னேறிச்சு. 12 . அச்சா தின் ஆரஹா ஹை ...எப்போ வரும் ..ஏழு வருஷம் ஆச்சு.. இந்த மாதிரி கேள்வி யாரும் கேக்கமாட்டாங்கன்னு உறுதி குடுங்க / இவ்வளவு பண்ணி இருக்கீங்கள அப்புறம் நீங்களே தான் வரநும்

 • Visu Iyer - chennai,இந்தியா

  பிரதமர் மோடி தான் 'நம்பர் ஒன்' /// எதில் என்று சொல்லவில்லையே..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement