வாசகர் கருத்து (9)
ரெண்டாவது அலை தாக்குன போது அறிவியல் ஆதாரத்தோடத்தான அடிச்சுது யுவர் ஆனர்? அரசு வக்கீல் ஏதோ அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லேன்னு அடிச்சு உட்டா அப்பிடியே ஏத்துக்கிறீங்களே... ஏன் எப்பிடின்னு கேக்க மாட்டீங்களா? இத்தனைக்கும் அறிவியல் ஆதாரம் என்ன தேவை? சொல்லுங்க யுவர் ஆனர்.
இதில் சட்ட ரீதியாக எதுவும் இல்லை,
மதுவை அரசாங்கமே விற்பதற்கு நீதிபதிகள் தடை போடுவார்களா ..தங்கம் வெள்ளி கல்வி ஆகியவை தனியாரால் விற்கப்படுகிறது ..மது மட்டும் அரசாங்கம் விக்கவேண்டுமா
நிலுவையில் லட்சக்காண வழக்குகளை விசாரித்து முடிவு செய்ய வேண்டிய நீதிமன்றங்கள், அரசு நிர்வாகத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கின்றன
ஐயா சொல்லட்டாரு இல்லே செஞ்சிட வேண்டியது தான்
ஆக்சிஜன் உற்பத்தியைப்பற்றி அதிகம் அரசுகளுக்கிடையே திட்டங்கள், செயல்பாடுகள் இல்லையே......தமிழக அரசு மருத்துவ மனைகளில் இருக்கும் படுக்கைகளைத்தான் கணக்கிட்டு 'மூன்றாவது அலைக்கு ரெடி' என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்......மருந்து ஸ்டாக்குகளும், சில கட்டமைப்பு வசதிகளும் விரிவுபடுத்த வேண்டும்.....
அரசு எப்படி நடக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதுபோல நீதிமன்றங்கள் தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை எப்படி விரைந்து முடிக்கவேண்டும் என்றும் சிந்தித்தால் நல்லது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு சமம். தங்கள் நீதிமன்றத்தை நிர்வாகத்தை சிறப்பாக வைத்துக்கொண்டு அரசுக்கு அறிவுரை வழங்கினால் நல்லது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக வழக்கு விசாரணை என்று கூறி ஒன்றும் முன்னேற்றமில்லை.