வாசகர் கருத்து (158)

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  இந்த டிவி விவாதமே வேஸ்ட். இதனால் ஒரு பயனும் இல்லை.

 • G.Kirubakaran - Doha,கத்தார்

  மிக சரியான முடிவு . அருமை

 • dina - chennai,இந்தியா

  இந்த முடிவு எடுக்க பாஜக விற்கு எதற்கு இவ்வோள நாட்கள் ?

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  இங்கு விவாதமே தி மு க சொம்படிக்கத்தானே. இதுக்கு ப ஜா க எதற்கு.

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  நம் மாநிலத்தில் பெரும்பாலான ஊடகங்கள் மோடிக்கும் இந்த நாட்டுக்கும் எதிராகவும் பேசும் கூலிகளுக்கு சலூட் அடித்துக்கொண்டு விசுவாசத்தை காட்டுகின்றனர் ..உங்கள் முடிவுக்கு நன்றி

 • J.Dilli -

  அப்பாடா, Demonization போது மோடி 2000 நோட்டில் Micro Chip வைத்துள்ளார், யாரும் இனிமேல் ரூபாய் நோட்டுகளை பதுக்கி முடியாது என்று S.V.சேகர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூறினார், இனி அதுபோல் அறிவிலி தனமான, கேவலமான அரட்டை, அட்டகாசம், அதிகார போதை பேச்சுகள் இல்லை, பிஜேபி மாநில மங்குனிகளுக்கு அதிகார திமிரை தவிர வேற ஒரு மண்ணும் இல்லை.

  • Hari - chennai

   பெருமூச்சு விடுவது தெரிகிறது ,கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க வாழ்த்துக்கள் .

  • Hari - chennai

   மிக சிறப்பு ,வரவேற்கிறோம் .எங்களுக்கு இப்போது காமெடியாக எதை பார்த்து பொழுதை கழிப்பது .மேலும் எனக்கு ஒரு சந்தேகமிருந்துகொண்டே இருக்கு .இப்போதெல்லாம் அண்ணா தி மு க வை பற்றிய விமர்சனம் தி மு க பக்கம் சுத்தமாக இல்லை ,அதனால அவர்கள் பி ஜெ பி க்கு எதிரான செயல்பாடுகளை ஊக்குவிக்கிறார்களா அல்லது ,இரு மதங்களை வைத்துக்கொண்டு ஆச்சியை பிடித்தால் போதும் பெருவாரியான மதத்தினர்களின் ஒட்டு வேண்டாம் என ஒதுக்கப்படுகிறார்களா?,அல்லது மறுபடியும் ஜஸீரா வரிபோட்டு பெருவாரியான மக்களை மதம் மாற்றிவிட முயற்சிக்கிறார்களா ? ஸ்டாலின் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற எண்ணம் எல்லாம் யாருக்கும் வேண்டாம் ,அவருக்கு பதவி ஒன்றே குறிக்கோள் அவருக்குப்பின் அவரை இயக்கம் சக்தி எங்கு இருக்கிறது அது எந்த ரூபத்தில் இயங்குகிறது என்ற தெளிவை பெருவாரியான சமூகம் என்றைக்கு தெளிவாக புரிந்துகொள்கிறதோ அன்றுதான் இந்தியா அளவில் நாடு நல்ல இயங்கும் ,காங்கிரசின் கொள்கைகளை மற்ற மாநில மக்கள் புரிந்த அளவிற்கு ,கேரளா ,ஆந்திரா,தமிழகம் மக்கள் புரிந்துகொள்ள முடியாததற்கு என்ன காரணம் ,மது,பொழுதுபோக்காக டிவி ,மனம் மயக்கும் கருத்துக்களை தான்தோன்றித்தனமாக பேசும் கயவர்கள் மதம் மொழி தேசவிரோத கும்மல் கொள்ளையடித்து உயிர்வாழும் கூடடம் இப்படி பல காரணங்களால் ,சாதாரண பொது மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இனிவரும் காலங்களில் நல்லபடியாக அமையாது,இதுவரை உண்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இனிமேல் எதையும் நம்பி வாழும் சூழ்நிலை அமையாது.அடிப்படையான கடடமைப்பு தமிழகத்தில் அழித்து ஒழிக்கப்படுகிறது மீண்டும் நாம் ,தைமூர் ,கொறிமுகம்மது,கஜினி முகம்மது, ,மோசஸ்,ஜோசெப் ஆப்ரஹாம் போன்ற மதவெறியர்களின் காலத்திற்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளோம் இதுதான் உண்மை

  • Hari - chennai

   ஆட்சீ

 • Suryanarayanan kovai -

  நல்ல முடிவு, R S Bharathi ஊடகங்கள்

 • LAX - Trichy,இந்தியா

  ஆடிப் போயிருக்கும் சில டி.வி சானல்கள், பத்திரிகைகள் 🤨 டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி அவர்களின் அப்பீலை ஒட்டி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது அப்பீலில் டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி, இந்தியாவில் உள்ள அனைத்து நியூஸ் சானல்களும், ஊடக நிறுவனங்களும் இந்தியர்களையே சொந்தக்காரர்களாக கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன வெனில், நியூஸ் சானல்கள் மற்றும் செய்தி நாளிதழ்களில் பெரும்பாலானவை சவூதி அரேபியா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் துபாய் குடிமக்களுக்கே சொந்தமாக இருக்கின்றன. சொந்தம் கொண்ட உரிமையாளர்களின் நிலை இப்படி இருக்க, இந்த ஊடகங்கள் அவற்றின் சொந்தக்காரர்கள் இசைக்கும் பாட்டுக்கு டான்ஸ் ஆடவேண்டிய நிலையில் உள்ளன. அவற்றின் சொந்தக்காரர்களுக்கோ தாங்கள் அடைய வேண்டிய, யாருக்கும் தெரியாத சொந்தக் குறிக்கோள் இருக்கிறது. தேசத்தின் நலனைக் கருதி, சுப்ரீம் கோர்ட் இந்த நிலையை மாற்றத் தகுந்த ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று அவரது அப்பீல் முடிகிறது. சுப்ரீம் கோர்ட் உறுதியான, இறுதியான ஒரு ஆணையை டாக்டர்.சுப்ரமணியம் ஸ்வாமி அவர்களின் அப்பீலுக்கு தந்து விட்டால் - ABP, AAJ, TAK, NDTV மற்றும் அதையொட்டிய சானல்களும்/செய்தித்தாள் ஊடகங்களும் மூடப்படும். இந்த வார்த்தையைக் கேட்ட வினாடியிலிருந்து அந்த ஊடக நிறுவனங்கள் அடிவயிறு கலங்கி ஆடிப் போயுள்ளன. அவை கவலையின் உச்சிக்கே போய்விட்டன. ஆனால் இதில் பரிதாபகரமான ஒரு விஷயம் என்னவெனில், எப்போதுமே பரபரப்பைப் பரப்பி விட்டுக்கொண்டே இருக்கும் இந்த சானல்கள் இந்த செய்தியை ஃப்ளாஷ் நியூஸாகவும் வெளியிட முடியவில்லை. டி.வியில் பளீர் செய்தியாகவும் காண்பிக்க முடியவில்லை செய்தித் தாள்களிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட முடியவில்லை. உண்மையான இந்தியர்களாகிய நாம் இந்த செய்தியை தேசம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்வோமாக...// இன்னும் தகுதியற்ற தமிழ் சேனல்களின் தராதரம் பற்றியெல்லாம் இன்னும் தகவல்கள் திரட்டி தகுதி நீக்கம் செய்யப்பட ஆவன செய்வோம்..

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   ///ஆடிப் போயிருக்கும் சில டி.வி சானல்கள், பத்திரிகைகள். டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி அவர்களின் அப்பீலை ஒட்டி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.//// அப்ப... எதிர்த்து எவனும் பேசக்கூடாது...ங்குறீங்க..? ஆளுங்கட்சியின் அடிவருடியாக... பிரச்சார பீரங்கியாக இருக்கணும்...னு சொல்றீங்களா மிஸ்டர்.... சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்யங்கள் சாய்ந்து சரிந்த உண்மையை உலக வரலாற்றை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...? ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை, ஊடகங்களை தகர்த்தெறிந்துவிட்டால்... ஜனநாயகம் எனும் கட்டிடம் சரிந்து சாய்ந்துவிடும்.... “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.” என்பது திருவள்ளுவர் வாக்கு...

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

   @வந்தியத்தேவன் ..திருக்குறள் மேற்கோள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனால் திருவள்ளுவர் காலத்தில் கிறித்தவ மிஷனரிகள் கிடையாது ஜிஹாதி அமைப்புகள் கிடையாது என்கிறதையும் மனதில் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளுக்கு இருக்கும் பண பலம் நடுநிலை ஊடகங்களே இல்லாமல் செய்துவிட்டது என்பதுதான் பிரச்சினையே அதே திருவள்ளுவர்தான், "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்" என்கிறார். செய்கிற செயலின் தன்மை/வலிமை, பகைவரின் வலிமை, அவர்களுக்கு துணை நிற்பவர்கள் வலிமை இதையெல்லாம் கணித்துவிட்டு செயலில் இறங்கவேண்டும் என்கிறார். இதைத்தான் பாஜக செய்திருக்கிறது.

  • SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ

   திருவள்ளுவர் காலத்தில் எந்த மதமும் கிடையாது. தமிழ் நாட்டில் சைவ சமயம் ஒன்று தான் இருந்தது.

  • SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ

   நான் எப்போதும் நாராயணன், புத்திசாலி அர்ஜுன் சம்பத் போன்றோர் வரும்போது தொலைக்காட்சியை ஆப் செய்து விடுவேன். எச்.ராஜா வந்தால் ரெண்டு நாளைக்கு கரண்ட் கட்டே பண்ணி விடுவேன்.

 • kulandhai Kannan -

  ஏற்கனவே இந்த விவாதங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. முக்கிய எதிரிகளும் புறக்கணித்தால், இந்த நிகழ்ச்சிகளின் நம்பகத்தன்மை முழுதும் குலைந்து, முரசொலி ரேஞ்சுக்கு வீழ்ந்து விடும்.

 • balakrishnan - Mangaf,குவைத்

  பொய்கள் மட்டுமே கூறும் ஊடகங்களை தவிர்ப்பது நல்லதுதான் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement