வாசகர் கருத்து (25)

 • Prakash - Chennai,இந்தியா

  கம்யூனிஸ்டுகளின் மிக நெருங்கிய நண்பர்களான CHINA விடம் VACCINE வாங்கி தி மு க விற்கு கொடுக்கலாம் ...

 • sankaseshan - mumbai,இந்தியா

  தீயமுகாவுக்கு நல்ல சான்ஸ் அவங்களுக்கு ஆதரவான நர்ஸுகளையும் டொக்டர்களையும் அமர்த்திவிடலாம் ஒதுக்கீட்டில் பாஸ் ஆனவர்கயும் புகுத்திவிடலாம் கமிசன் கொட்டோகொட்டு என்று Kuviyum

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  இதுக்கும் அதிமுக ஆட்சியை குறை சொல்லிட்டா போச்சி என்ன ?

 • அருணா -

  வேலை வாய்ப்பு சூழல் சரியாகி விட்டதா? மருத்துவமனை இன்றைய கால கட்டத்தில் அவசரத்தேவை. மக்களுக்காக இயங்கும் புதிய அரசு சரி செய்ய வேண்டும்.

 • makesh - kumbakonam ,இந்தியா

  மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு (அவசர சிகிட்ச்சை தவிர ) தற்போது கொரோனா தொற்றுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பது சிறந்தது , மற்ற மருத்துவர்களை இதில் ஈடுபடுத்தலாம்

 • Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா

  கரண்டு இருக்காது தண்ணி இருக்காது மழை பெய்யாது .. லஞ்சம் ஊழல், ரவுடித்தனம் பெருக்கெடுத்து ஓடும்... இவனுவோளுக்கு லஞ்சம் கொடுத்தாதான் அரசு வேலைகள் கிடைக்கும்... டாக்டர், நர்சுங்க எல்லாருக்கும் தனியார் நல்ல சம்பளம் தரும் பொது யாரு வருவாங்க? அட்லெட்ட லஞ்சம் வாங்காமல் போஸ்டிங் போட்டாளும் சில பெரு வருவாங்க..

 • S.kausalya - Chennai,இந்தியா

  அரசு பணத்தில் இரு கழகங்களும் போட்டி போட்டு கொண்டு, தங்களின் சுய லாபத்திற்காக, டிவி,ஃபேன்,மிக்ஸி, கிரைண்டர் என வழங்கி ஆகிவிட்டது. அதே போல் சுய விளம்பரத்திற்காக மக்களின் பணத்தை.விளம்பரம் போன்ற தேவை அற்ற செலவு செய்தாகி விட்டது. இப்போது மிகவும் அத்தியாவச தேவைகளுக்கு பணம் இல்லாமல் நிதி அளிக்க முன் வாருங்கள் என அறைகூவல். இதெல்லாம் தேவை தானா? அரசிற்கு,, இலவசம் என்ற பெயரில் இவ்வளவு வீண் செலவு, மானியம் என்றும்,.கடன் தள்ளுபடி என்றும் evvalau வெட்டி செலவு . வீடு தான் நாடு. பணம் உள்ளேதேன்று தேவை அற்ற வீண் ஆடம்பர செலவு செய்தால் தேவையான செலவுக்கு கடன் தான் வாங்க வேண்டும். தனி மனிதன் நிதி தாருங்கள் என பிச்சை கேட்க முடியாது. ஆனால் அரசால் கேட்க முடிகிறது. தரத்தான் ஆளில்லை. தேவையான மருத்துவ பணியார்கள் இருந்தும் அவர்களை பணி அமர்த்த பணம் இல்லை. மருத்துவ கருவிகள் வாங்கவும், சுகாதாரமாக சுற்று புறத்தை வைத்து கொள்ள சுகாதார பணியாளர்களை பணி அமர்த்தவும் நிதி இல்லை. வெட்டி செலவு செய்தாக விட்டது. நம் மக்களும் ஓசியில் பொருட்கள் கிடைத்தவுடன் அவர்களே தெய்வம் என்று விழுந்து கிடந்தார்கள். இப்போது பணம் தேவை என்னும்போது எங்கிருந்து வரும். என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை. பயமாக உள்ளது.

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஆஸ்திரேலியா சிங்கப்பூர் மலேசியா இலங்கை யூஏஇ துபாய் தோஹா யூகே சவூதி அமெரிக்கா இங்கெல்லாம் வாழும் தமிழ் வல்லுனர் பெருமக்கள் கொராணா பேரிடரால் தமிழகம் வந்து தங்கள் நற்பணியை தொடங்க முடியாமல் அனலில் இட்ட புழுவாக அல்லல் படுகிறார்கள். அவர்களை உடனடியாக அரசு தமிழ்நாட்டிற்க்கு கொண்டுவரவேண்டும். அது மட்டும் நடந்தால் ஒரிரு நாட்களில் நிலைமையை தலைகீழாக புரட்டி போட்டு சாதனை படைப்பார்கள் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. அரசு விரைந்து செயல்படுமா ?

  • SKANDH - Chennai,இந்தியா

   இதிலும் இறக்கு மதியா? தடுப்பூசி marundhu இறக்கு மதிக்கு உத்தரவு போட்டாச்சு எல்லாமே கொள்ளை அடிக்கத்தான்.

  • sridhar - Chennai,இந்தியா

   சரியாய் சொன்னீங்க , உலகளாவிய டெண்டர் என்பது உலகளாவிய கொள்ளைக்கு தான் . பட்டால் தான் வாக்காளர்களுக்கு புத்தி வரும்.

 • siriyaar - avinashi,இந்தியா

  இம்முறை திமுக தொண்டர்கள் களமிறங்குவாரகள், திமுகவின் அனைத்து MLA களும் முன்களபணியாளரகளாக மாறுவார்கள், திமுகவின் வார்டு மெம்பர் முதல் பஞ்சாயத்து தலைவர் கிளை செயலாளர் அனைவரும் முன்களபணியாளராக மாறி, காவி RSS இந்த முன்களப்பணி செய்யத்தேவையில்லை இன்று நடப்பது அதிமுக அடிமை ஆட்சியில்லை என்று நிருபிப்பார்கள் . தங்களின் உயிரைகொடுத்து திமுக MLA க்கள் தமிழக மக்களை காக்க ஓடி வருவார்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனயில் முதல்வரின் மனைவி தன் சேவையை தொடங்குவார் கனி மொழி ராஜாஜி மருத்துவமனயில் செவிலியர் வேலையை தொடங்குவார். திமுக என்பது தியாகிகளின் இயக்கம் தமிழ் மக்களை காக்க உயிரையும் கொடுக்கும் இயக்கம். உதயநிதி மதுரை அரசு மருத்துவமனயில் முன்களப்பனியிளராக பெறுவார் மதுரையில் ஒரு உயிர் கூட போகாமல் பார்த்து கொள்வார்.

  • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

   நல்ல வஞ்சப்புகழ்ச்சி. இப்போ நடப்பது குடும்ப கொத்தடிமை ஆட்சி. உபிசுக்கு அராஜகம் ரவுடித்தனம் தான் தெரியுமே தவிர தொண்டு தெரியாது.

  • ... - ,

   அ... அஸ்க்கு புஸ்க்கு

  • ... - ,

   அவ்வளவு வேண்டாம்... சீனா தடுப்பூசிய...முதல்வர் முதல் அனைத்து திமுக, மற்றும் கூட்டணி எம்எல்ஏ க்கள் முதலில் போடடும்

  • Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா

   அவனுவோ ஒரு ....கூட கொடுக்க மாட்டானுவோ....உயிரை கொடுபானுவோலாம்... உயிரை....போங்கய்யா

  • Pannadai Pandian - wuxi,சீனா

   நானே திமுக காரன் தான். ஏதாவது சுருட்ட முடியும்னா சொல்லுங்க, மக்கள் தொண்டாற்ற வர்றேன்....

 • ... - ,

  ஆம்புலன்ஸ் லைன் கட்டி நிக்குது.... அரசாங்கம் எதாவது பண்ணுங்க...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement