வாசகர் கருத்து (20)

 • Nellai Ravi - Nellai,இந்தியா

  இவளவு சீக்கிரமாவா ?

 • Senthil - Bangalore,இந்தியா

  மருந்து இல்லாமல் எவ்வளவு பேர் செத்துட்டு இருக்கிறாங்க , உடனே இவர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் இல்லா விட்டால் இது மீண்டும் தொடரும் ,

  • sridhar - Chennai,இந்தியா

   ஓஹோ , கட்சிக்காரர்களையே கைது செய்யணுமா . எந்த போலீசும் துணியாது .

 • P. Manickam -

  நாங்க நம்பிட்டோம்

 • வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா

  விடியல் வந்தாச்சு...உங்களை படையல் போட தயாராகுங்க...😂😂😂😂

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இது சந்தேகமே இல்லாமல் தீயமுகவினர் வேலைதான். இனி இதுபோல தமிழகம் எங்கும் நடக்கும். செயின் பறிப்பில்கூட ஈடுபடுவார்கள்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement