வாசகர் கருத்து (177)

 • திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா

  ரௌடிகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...

 • S.Ganesan - Hosur,இந்தியா

  போர்டு திருப்பி வைத்தது, கட்சியில் இருந்து நீக்கியது எல்லாமே சும்மா கண் துடைப்புதான்.ஊரை ஏமாற்றும் வேலை. பதவி ஏற்றவுடன் மீண்டும் வேதாளங்கள் முருங்கை மரம் ஏறும்

 • Kalyanaraman -

  இது ச்சும்மா ட்ரைலர்தான். பதவி ஏற்பு முடிஞ்சதும் எல்லாரையும் அலற விடுவோம் பாரு. எதை கேட்டாலும் மறுக்காம கழகக் கண்மணிகளுக்கு குடுக்கணும். இல்லேன்னா அவ்ளோதான்

 • Sivaraman - chennai ,இந்தியா

  எதிர் கட்சியினர் வரும் தேர்தல்களில் இந்த போட்டோவை போட திமுக பதவியேற்கும் முன் அளித்த ஒரு வாய்ப்பு

 • jagan - Chennai,இலங்கை

  இங்கு இலவச ஊத்தப்பம் /பிரியாணிக்கு போயிருப்பார்கள் தீய முக தம்புடுக்கள். 😂😂😂😂

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement