வாசகர் கருத்து (17)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் தமிழக மக்கள் மீது அக்கறை இருப்பது மாதிரி காட்டிக் கொள்வோம். நீங்கள் கடிதத்தை குப்பை கூடையில் தூக்கிப் போட்டு விட்டு உங்கள் இஷ்டம்போல் எது வேண்டுமானாலும் செய்யலாம் எசமான்"

 • vbs manian - hyderabad,இந்தியா

  ஆ ந்தரவும் கர்நாடகாவும் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று சொன்னால் என்னாவது .

 • c.k.sundar rao - MYSORE,இந்தியா

  No states or centre will come forward to help T.N. in case any crisis in oxygen is it short supply because each and state have there own problems and T.N. oxygen producing plant will be advised to operate it rather than begoing the states and centre.

 • vbs manian - hyderabad,இந்தியா

  ithu thavaraana munnuthaaranam.

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

  தீர்வு ரொம்ப சிம்பிள் ..ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படவேண்டும் ...திருட்டு திமுக ,தேசவிரோத பாதிரிகள் ஒழிக்கப்படவேண்டும் ....

 • Sridhar - Chennai,இந்தியா

  மக்களின் உயிர் காக்கும் தேவைகள் கிடைக்காமல் போராடுபவர்கள் மக்களின் விரோதிகளே.

 • Sridhar - Chennai,இந்தியா

  மக்களுக்கு தேவை என்பதை வழிகள் செய்வதால் ஆட்சி போனால் என்று சொல்பவர்தான் மக்கள் முதல்வர்.

 • Darmavan - Chennai,இந்தியா

  சுற்று சூழல் பாதிக்காத போது அனுமதிப்பதில் என்ன தடங்கல் அரசியலை தவிர.

 • ஆப்பு -

  இவுரும் வடைசுடுறாரு. அவரும் வடை சுடுறாரு. ரெண்டுபேருக்கும் தெரியும்.

 • karutthu - nainital,இந்தியா

  முதல்வருக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை .....அடுத்த திங்கட்கிழமை எல்லாம் தெரிந்துவிடும் ஆ தி மு க வந்தால் பார்த்துக் கொள்ளலாம் ...... தி மு க வந்தால் அப்போ ஏதாவது எதிர்ப்பு அரசியல் செய்து தி மு க விற்கு குடைச்சல் கொடுக்கலாம் என நினைத்திருப்பார் ...ஆனாலும் ஸ்டெரிலைட் ஆலையை திறந்து ஆக்சிஜென் சப்ளை தொடங்கி பற்றாக்குறையை போக்க முதல்வர் முன்வரவேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement