வாசகர் கருத்து (17)
சீக்கிரமே குணமடைந்து, மே 4 இல் முதல்லராக மீண்டும் பதவியேற்க வாழ்த்துக்கள்...
ஐயப்பா உனக்கு நான் சொல்ல தேவையில்ல வெச்சு செய்
//...A.George Alphonse - Visakhapatnam,இவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் ....//....அறிவு ஜீவி ...ஊசி போட்டால் வரவே வராது என்று டாக்டர் சொன்னாரா .... ..இதுபோல் ஊசி போட்டு கொண்டு வராதவர்கள் எத்தனை பேர் ....அந்த கணக்கு தெரியுமா ??..
ஏற்கனவே தடுப்பூசி போட்டாலும் அவனுக்கு ஏன் வந்தது? அதை கேட்டால் ,அதற்கு முன்னரே அவனுக்கு தோற்று ஏற்பட்டிருக்கும் என்று சொல்லுவார்கள்..
இவர்களுக்கு தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கென்றால் தக்காளி சட்னியா?
ஏன் இந்த கம்யூனிஸ்டுகளை கண்டு கொராணா பயந்து ஓடவில்லா?
tholviyum uruthi
இவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் காரோண வந்துவிட்டது.துரைமுருகன் இரண்டு டோஸும் போட்டுக்கொண்டார் அவருக்கும் காரோண வந்துவிட்டது.What is the use of these Covaxine and Covishilde vaccinations? இன்னும் இதுபோன்ற வெளிவராத cases எத்தனையோ?
ஐயப்பா உன் வேலைய காட்டுப்பா, நல்ல நியாபகம் வெச்சிக்க
தேர்தல் முடிவு வரும் வரிக்கும் சங்கிகளை மகிழ்விக்க இருக்கும் ஒரே செய்து இதுதான். அவர் குணமாகி மே 2 அன்று பதவி ஏற்பார். அதுவரை சங்கிகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்