வாசகர் கருத்து (230)
yaru than nalla money wise wealthy ah iruka vivasayi iruka sollunga avangala vachi arasiyal pandravanga than nalla wealthy ah um healthy ah um irukanga elathukum arasiyal elathayum arasiyal akuranga namma india la enga yara nalla iruka viduranga sollunga
65 நாட்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் இப்பொழுது வன்முறையில் இரங்கி விட்டார்களா? இதுவும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல அரசு பயங்கரவாதத்துடன் முடிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு எவ்வளவு நாள் ஆட்டம் போடணுமா போட்டு கொள்ளுங்கள். யாரும் 100 வருடம் ஆண்டதாக சரித்திரம் இல்லை.
போராட்டக்காரர்கள் தளர கூடாது முடிந்தால் ஜனாதிபதி வீடு / பிரதமர் வீடு முற்றுகை இட வேணும் அப்போ தான் அடஙுகுவார்கள்
வேண்டாம் என்று மறுக்கும் குழந்தைகளுக்குக்கூட உணவைத் திணிக்க இயலாது. நாட்டிற்கே உணவளிக்கும் விவசாயிகள் ஏற்பார்களா? ஏற்கும் வகையில் இயற்றப்பட வேண்டியதுதான் சட்டம். எதிர்க்கும் வகையில் அல்ல. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்க்கும் ஒருவரால் 61 × 18 = 1080 மணி உழைப்பில் சற்று நேரம் இந்தப் பிரச்சினையில் தலையிட இயலவில்லையா? 4 லட்சம் பேரின் எதிர்ப்பை, வலியை உணர முடியாமல் போனது எதனால்? ஒரு வேளை காளான் மட்டுமே உண்கிறாரோ?
இறுதியாக மத்திய அரசும் நீதிமன்றமும் செய்த சூழ்ச்சியை அறிந்தே விவசாய சங்கத் தலைவர்கள் தங்கள் போராட்டத்தின் மதிப்பை இழந்தனரோ இந்த நாட்டின் பெருவாரியான மக்கள் இன்னமும் சாத்வீகப் போராட்டத்தையே ஏற்கின்றனர் அரசு திரும்பாத திரும்ப தீவிரவாதிகளும் குற்றவாளிகளும் இந்த அமைப்பில் ஊடுருவி இருக்கிறதாகச் சொல்லி வந்தது இதில் பாதிப்பேர் ஏற்கனவே மூளைச்சலவை ஆகிவிட்டனர் எனவே மீதமுள்ள சிலரும் இப்பொழுது அந்தக் கருத்தினை ஏற்பார்கள் விவசாயசங்கம் தனது மதிப்பை இழந்து கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனரோ தெரியவில்லை இனி அரசும் போராட்டத்தின் நோக்கம் திசைமாறிப் போனதாக அறிவித்து அவர்களை குற்றவாளிகளாக வெளிக்காட்டலாம் நீதிமன்றமும் வேறு வழியில்லாமல் அரசுடன் ஒத்துப் போக வேண்டியிருக்கும் இது போன்ற பிரச்சினை இல்லாமல் விவசாய சங்கத் பேரணி நடந்திருந்தால் அது அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்திருக்கும் இப்பொழுது சில நல்ல விவசாயிகளுக்கும் பிரச்சினை
இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் '
இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இது நிச்சயமாக விவசாய போராட்டம் அல்ல. இது வெளிநாடுகளிலிருந்துத் தூண்டி விடப்பட்ட பிரிவினைவாதப் போராட்டம். மோடி அரசு வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது வியப்பை அளிக்கிறது. முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டும். சி ஏ ஏ கலவரம் நடந்திருக்கிறது. அதில் படித்த பாடங்களை வைத்து இந்த மாதிரி இந்தியா முழுதும் கலவரக்காரர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் அறிந்து செயல்படாவிட்டால் யார் தான் செய்ய முடியும்? மோடி இந்திரா காந்தி மாதிரி இல்லை என்பதற்காகப் பதுங்குகிறாரா என்று புரியவில்லை.
டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது வன்முறையை ஏவிவிட்டு தடியடி நடத்திய நடுவண் அரசின் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களின் பெருமுதலாளிகளுக்காக உலகரங்கில் இந்தியா தலைகுனிய வேண்டிய சூழலை பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கிவிட்டார் என்றும் குற்றஞ்சாற்றுகிறேன். டெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்
சரியான பாடம் புகட்ட வேண்டும் இந்த வன்முறை போராளிகலுக்கு.... மோடிஜி marthoo