வாசகர் கருத்து (10)

 • sankaseshan - mumbai,இந்தியா

  தீய முக சொன்ன பொய்களும் செய்த அட்டூழியங்களும் கணக்கில் அடங்காது .

 • jawahar - Nagapattinam,இந்தியா

  மிக மிக சரியான வரலாற்று உண்மையை தகுந்த விளக்கதத்துடன் கொடுத்ததற்கு நன்றி சார். கிணறு வெட்ட பூதம் கிளப்பும், கட்டுமரம் செய்த சரித்திர திரிப்புகளும் கிளம்பும்.

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இந்த கட்டுமரம் எப்படியெல்லாம் நம் வரலாற்றையும் மரபுகளையும் மாத்தி மக்களை ஏமாற்றி இருக்குது.

 • Balaji - Chennai,இந்தியா

  தானே கணையாழி கொடுத்து தனக்கு போட்டுக்கொண்டு அண்ணாவின் தம்பியானவர்... ஏமாற்று வேலை தவிர வேறு என்ன தெரியும்..

 • natarajan s - chennai,இந்தியா

  திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் (உண்மையில் இதுதான் பெயரா , அல்லது பின்னாளில் புரிதலுக்கு வைக்கப்பட்ட பெயரா ) கண்டு பிடிக்க பட்ட ஆண்டுகளுக்கு சரியான ஆவணம் இல்லை. அயோத்திதாச பண்டிதர் சூலை கந்தப்ப முதலியார் என்பவரிடம் இருந்து பெற்றார் என்று (1860 ஆண்டுகளில் ) என்று குறிப்பு உள்ளது, சிலர் ஒருத்தரிடம் அடுப்பெரிக்க கொடுத்த ஓலை சுவடிகளில் இருந்து இது மீட்கப்பட்டது என்று கூறுகிறார்கள். எதுவும் தெளிவில்லை. ஆனால் ஒன்று இந்த திராவிட இயக்கத்தினர் மக்கள் தமிழ் பக்தி இலக்கியங்களை (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் போன்ற ) படிப்பதை தடுக்கவே திருக்குறள் மட்டுமே தமிழ் இலக்கியம் என்று ஒரு பிம்பத்தை (அப்பதான் கடவுள் மறுப்பை எடுத்து செல்ல முடியும் ) ஏற்படுத்தி பிற இலக்கியங்களை பின்னுக்கு தள்ளி விட்டார்கள்.

 • Darmavan - Chennai,இந்தியா

  பேய் நாடாண்டால் இப்படித்தானிருக்கும்.

 • r.chandrasekaran - channai,இந்தியா

  திரட்டு தி மு க

 • blocked user - blocked,மயோட்

  நீரில்லா நெற்றி வீண் என்பார்கள். அது போல திருவள்ளுவரை சிக்குலராக்கி வெள்ளை ஆடை போர்த்தி நாசம் செய்தது கண்டணத்துக்குறியது...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  உண்மையான திருவள்ளுவர் ஓவியம் போடுங்கள். திக திருவள்ளுவர் வேண்டாமே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement