வாசகர் கருத்து (9)
கட்டுமரத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நினைவு படுத்துகிறது. காலை, மத்திய உணவுக்கு இடையே, நான்கு AC யின் நடுவில் படுத்துக்கொண்டு என்ன ஒரு ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் தூண்டுதலோடு போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு மூக்குடைப்பு. சரக்கு ரயில்களை மத்திய அரசு நிறுத்தியதால், பஞ்சாபில் உற்பத்தியான விளைபொருட்கள் தேங்கி, அடுத்த பயிருக்கு வேண்டிய யூரியா உரங்களும் வராமல் திக்கு முக்காடி இப்போது சரணடைந்து விட்டனர். மோடியோடு மோதினால் இதுதான் கதி. இதுபோன்ற ஷாக் ட்ரீட்மெண்ட் சில ஆடிக்கார் பாண்டியர்களுக்கும் தரப்பட வேண்டும்.
கண்டிஷன் எதுவும் போடாமல் வாபஸ் வாங்கினால் மட்டும் ரயில் சேவையை ஆரம்பிக்கலாம்.
பஞ்சாப்பில் விவசாயிகள் என்று சொல்லி காங்கிரஸ் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் யாருமே கண்டு கொள்ளவில்லை நாட்டில் இப்போது உள்ள கொரோன சமயத்தில் அதைக்கட்டுப்படுத்த ஆயத்தமாக உள்ள மத்திய அரசு, இதை மாநில போராட்டமாக கருதி நன்மை தீமைகளுக்கு மாநிலமே பொறுப்பு என்றது போல் இருந்துவிட்டது. மூக்கு உடை ய்ப்பட்ட காங்கிரஸ் அரசாங்கம் இப்போது 15-நாட்கள் கைவிடபட்டது என்று கூறி, பின் வாங்குகிறது. இதனால் நஷ்டம் மாநிலத்திற்கே. சரியான பாடம் புகட்டப்பட்டது.சுடலைக்கு இது ஒரு எச்சரிக்கை போராட்டம் நடத்தினால் நஷ்டம் உனக்குத்தான்
15 நாட்களில் பஞ்சாப் கோடவுனில் இருக்கும் நெல் கோதுமை மற்ற மாநிலங்களுக்கு கூட்ஸ் வண்டி மூலம் உடனடியாக எடுத்து வந்து விட்டால் போதும். பிறகு நிரந்தரமாக ரயில் மறியல் செய்யட்டும் என்று விட்டு விடலாம்.