வாசகர் கருத்து (8)
சாதரண சளி, காய்சலை கொரோனா எனக்கூறி பணம் கறக்கும் கார்ப்பரேட் மருத்துவனைகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளனர், இந்த கொள்ளைக்கு அரசும் துணை போகிறதோ என்ற அச்சத்தில் பெரும்பாலான மக்கள் கருதி வருகின்றனர் இந்த நிலையில் உண்மையை உரக்க சென்ன ட்ரம்ப் வாழ்க வளமுடன்..
பணத்திற்காக கொரோனா இல்லாதவர்களையும், கொரோனா பாதிப்பு ஏட்பட்டிருக்கிறது என்று இந்தியாவின் பல மருத்துவமனைகளில் இன்றும் பணம் பிடுங்குகிறார்கள். இந்த அவலத்தை என்ன என்று சொல்வது, யாரிடம் புகார் செய்வது?
இறப்பு அனைத்துமே கொரானாவாக கணக்கிடபடுவது உண்மை
உண்மை
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
உலக நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள அரசியல் வாதிகள் மருத்துவ மனைகளுடன் கூட்டு சேர்ந்து கொரோனா கொள்ளை அடிக்கிறார்கள்.