வாசகர் கருத்து (42)

 • S. Narayanan - Chennai,இந்தியா

  அவரிடம் எவ்வளவு லஞ்சம் கேட்டு அலையை விட்டார்களோ.

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  99 வயதானவரின் மனுவை 23 ஆண்டுகளாகவா விசாரணையென்ற பெயரில் இப்படி அலைய விடுவார்கள்? 99 வயதிலும் இப்படியா கோர்ட்டு வழக்கு என்று அலைக்கழிக்கவிடுவது? இனி நீதிமன்றத்தை அணுகும் எந்த வழக்கையும் மூன்று மாதத்தில் அல்லது ஆறு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அப்படி ஒரு சட்டம் வந்தால் வழக்குகள் தேங்காமல் விரைவில் மக்களுக்கு நீதி கிடைக்கும். அரசு ஆவண செய்யவேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

 • thamodaran chinnasamy - chennai,இந்தியா

  நீதி அரசர்களே நீங்கள் இவர்களைக்கண்டிப்பதில் ஒரு பயனும் இல்லை. உங்களால் இவர்களை தண்டிக்கமுடியும் தானே. ஏன் சம்பத்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளரையும் பனி நீக்கம் செய்யும் அளவுக்கு இதில் முகாந்திரம் உள்ளது . கலெக்டர் அவர்களே இதை செய்ய முன் வராவிட்டால் வேறு யாரிடத்தில் இதை கூற முடியும் . நீதிகனவான்களாகிய தாங்கள் தான் இதுபோன்று இனி நிகழாமல் நீதி ஆணை பிறப்பிக்கவேண்டும். உங்களாலும் இஃது முடியவில்லையென்றால் ஒரு பாமரன் யாரைத்தான் நம்ப முடியும்.

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பதிலுக்கும் முன், உடனடியாக ஒரு அட்வான்ஸ் தொகையைத் தர சொல்லி இருக்கலாம்.

 • R.Ganesan - Chennai,இந்தியா

  நீதிமன்ற வாசலில் ஏறி தங்கள் வாழ்நாள் முழுதும் அலைக்கழிக்கப்படும் மகாஜனங்களுக்கும் நீதிபதி ஐயா ஏதாவது செய்தால் உபயோகமாயிருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement