வாசகர் கருத்து (8)

 • Sundararaman Iyer - Bangalore,இந்தியா

  china has invested heavily in Singapore Hotels & Tourist Industry. Better to boycott china and its Companies...............

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  எனவே சிங்கப்பூர் அவ்வளவு காஸ்டலி இல்லை. எல்லோரும் சிங்கப்பூருக்கு சுற்றுலா வாருங்கள்.

 • Sathish Kumar -

  ஹாஸ்டிலி அப்படின்னா என்ன..

 • Tamilan - chennai,இந்தியா

  மிகவும் விலையுயர்ந்த நகரம் என்ற அழகான வார்த்தை விட்டுவிட்டு ஹாஸ்ட்லி-HASTLY எதற்கு ??

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  Big pig pick எல்லாத்துக்குமே பிக் ன்னு தமிழில் எழுதுறவன் மூடன். ஹாஸ்ட்லி ன்னு எழுதினவனும். ஒண்ணு அதை தமிழாக்கம் பண்ணியிருக்கணும், இல்லே அதன் ஆங்கில வார்த்தையை கூடவே எழுதியிருக்கணும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement