வாசகர் கருத்து (3)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    நல்ல பிசினஸ் தனியார் மாயம் வாழ்க

  • தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா

    கோறானோ தொற்றுள்ளவரை அழைத்துச் செல்ல வரும் ட்ரைவர் செவிலியர்களுக்கு அதற்கான பாதுகாப்பு உடைகளுக்கு ஆகும் செலவு மிக அதிகம். மேலும் தொற்றுள்ளவரை கொண்டு மருத்துவமனையில் விட்டதும் அந்த ஆம்புலன்ஸை சுத்தம் செய்யவும் செலவு ஆகிறது. இதுவே சாதாரண நோயாளி என்றால் மிக்க குறைந்த செலவே பிடிக்கும். எனவே அநியாயம் என்பதெல்லாம் பயனில்லை. அதே போல பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக் கணக்கில் செலவு என்று குதிக்கின்றனர். சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கான மருந்து, உணவு இவற்றுக்கு மிக சொற்பமாகவே செலவானதாக சிகிச்சை முடிந்து குணமாகி வந்தவர்கள் சொல்கின்றனர். ஆனால் அவர்களை வைத்து பராமரிக்கவும் மருத்துவருடைய சம்பளமும் மிக அதிகம் என்கிறார்கள். அதற்குத்தான் அரசு மருத்துவ மலைகளையும் பொதுமக்கள் ஆதரிப்பதுடன் அவற்றை ஒழுங்காக செயல்படவும் பொதுமக்கள் ஒத்துழைப்பது அவசியம்.

  • ஆப்பு -

    அமெரிக்காவுலதான் இப்பிடி கட்டணம் வசூலிப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நாம அமெரிக்கா ரேஞ்சுக்கு வளர்ந்துட்டோம் போல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement