வாசகர் கருத்து (2)

  • Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா

    இனி கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிடும் போது தனித்தனியாக தொற்று உள்ளவர்கள்(active cases) குணமடைத்தவர்கள் தொற்று காரணமாக இறந்தவர்கள் என்று கூறலாமே ...இதனால் மக்களுக்கு அச்சம் குறையும்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அன்றாட நாளிதழ்களில் உலகளவில், நாட்டில், மாநில அளவிலான தொற்று விவரம் வருகிறது. அதில் த. நா. லட்சத்தைத் தாண்டியதாகக் குறிப்பிட்டுள்ளது. அதை கூறுவதால் என்ன தவறாகிவிட்டது ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement