வாசகர் கருத்து (20)

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  He should have been dismissed from service

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  மேலும் இதுபோன்ற பல பல புல்லுருவிகள் காங்கிரஸ் காலத்தில் பற்பல அரசு பதவியில் ஊடுருவி உள்ளனர்..

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  உடனடியாக தூக்கி அடிக்காமல் பதவி இறக்கம் என்று சொதப்பி உள்ளார். இதனால் அவர் செய்யும் சேட்டை குறையுமா

 • Rohin - jk ,இந்தியா

  இன்னும் ஏன் இவனுக்கு பதவி குறைப்பு, இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் செய்திருக்கிறான் உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டியதுதானே, இந்த மாதிரி தேச விரோத மூர்க்கனுக்கெல்லா கொஞ்சம் கூட இரக்கமே காட்ட கூடாது, தூக்கி உள்ளே போட்டு நொங்கெடுக்க வேண்டும்

 • Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா

  பச்சே என்னைக்கும், எப்போதும், எங்கும் தன்னோட புத்தியைக் காட்டிக்கிட்டே இருப்பான் ..... நடுநிலைங்க திருந்தணும் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement