வாசகர் கருத்து (4)

 • Ganesh G - Hyderabad,இந்தியா

  சித்திரை 1 தான் நமெக்கெல்லாம் புத்தாண்டு. ஜனவரி 15 பொங்கல் திருநாள். அதை எந்தக்கொம்பனாலும் மாத்த முடியாது. பார்ப்போம். இத்திருநாள் யார் யார் கொண்டாடாம இருக்காங்க பார்ப்போம். பகுத்தறிவு பகுத்தறிவுன்னு எல்லா பயலுகளும் அவங்க அவங்க வீட்ல பொங்க வச்சு திங்க தான் போறான். யார் யாருக்கு இதில் இஷ்டம் இல்லையோ அவங்க கம்ம்னு இருந்தா போதும்.

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  போக்கி மோளம் கொட்டி குளிரை வெரைட்டி சூரிய னைவரவேற்க்கும் இனிய மஹரா சங்கராந்திக்கு தனுர் மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் தொடர்ந்து காலத்துலே உழைக்கும் காளைகளையும் பால்வளம் பெருக்க பஸுக் களையும் பூஜித்து திருவள்ளுவர் தினமும் கொண்டாடும் தமிழர்களுக்கு இதயம்நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள் எல்லார் இளம்களிலேயும் பால் போங்கனும் சந்தோஷம் மகிழ்ச்சி பெருகவேண்டும் என்று இறைவனைவேண்டுவோம்

 • RajanRajan - kerala,இந்தியா

  சுடலை குடும்பத்துக்கு தமிழக மக்கள் எல்லோரும் ஓ போட்டு ஒரு பொங்கல் வாழ்த்து சொல்லுங்க. திராவிட பொங்கலோ பொங்கல். இந்த திருநாளில் இவிங்க புத்தி தெளிந்து பட்டையடிச்சு அம்பல வழிபாடு செய்யுங்க பகுத்தறிவு ஞானபண்டிதர்களே. நீ ஏன்டா போகி பண்டிகைன்னு அந்த கருப்பு சட்டையை கொளுத்துற. வேணாமாடோ காற்று மாசு உண்டாக்கிடுமடா.

 • ஆப்பு -

  யாராவது ரோடுல பழசைப் போட்டு எரிக்காதீங்கன்னு சொல்ல மாட்டீங்களா? தலைங்களா இருந்து என்ன பிரயோசனம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement