வாசகர் கருத்து (33)

  • B.s. Pillai - MUMBAI,இந்தியா

    The present P.M. is very diplomatic.He has already won the first and difficult to achieve first step very successfully in educating the most of the countries , including Muslim countries, about the terror sponsoring state is Pakistan. So he is getting ready for his next move which has to be safe and smooth to win. We can leave it safely in his hands.The country and its citizen are safe always under him.The capacity and ability and warfare materials, now with the Defence forces are better equiped now than when Indhra Gandhi madam d war against East Pakistan. A thorough and meticulous war plan were the secrets to win that war in 17 days.Z.A.Bhutto roared tha he would wage the war for 100 years, but alas it did not go even for 20 days.The whole cavalry of East Pakistan surrendered and laid down guns.The Pakistan Eastern Command Lt.General Amir Abdhulah Khan Niaazi , along with 93000 soldiers surrendered to Indian Army. In Kargil war, the plot was to attack from the most unexpected surprise attack was tried. It was the greatest shock and surprise.The Pakistan troops reached the heights in minus 30 degrees and in a vantage position. The then P.M. Atal Bihari Vajpayeeji could turn the and it was the valiant Indian Army supported by Indian AirForce subdued again the villains. But these victories do not cloud our brains with vanity. We are still humble and peace loving India. But the POK is Indian Territory and we should get it back by whatever may be the means .I hope and have full confidence in our Defence forces and the present P.M. that they combined together can achieve this with minimum blood shed, more diplomatically than by waging war.

  • Sukumar Talpady - Mangalore ,இந்தியா

    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை . பாக்கிஸ்தான் முழு ஆக்கிரோஷத்துடன் போர் செய்யும் . அணுகுண்டு கூட பிரயோக்கிக்கலாம் . அதுமட்டுமல்ல , சீனாவின் CPEC திட்டமும் அதில் இருக்கிறது .அதனால் சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்யும் . போர் பல நாட்களுக்கு நீடிக்கலாம் . அதை தங்கள் கூடிய சக்தி நம்மிடம் இருக்கிறதா என்று திட்டம் இடவேண்டும் . எடுத்தேன் பிடித்தேன் என்று போர் செய்யக் கூடாது . இதை எல்லாம் நான் சொல்லி இந்திய ராணுவத்திற்கு தெரிய வேண்டியதில்லை . அவர்களுக்கு தெரியும் . இப்பொழுது பாக்கிஸ்தான் உள்ளேயே ஒற்றுமை இல்லை . பலுசிஸ்தான் , பக்ட்டூன்வா ( NWFP) இரண்டு மாநிலங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன .அதை சாதகமாக்கி கொள்ளலாம் . ஆனாலும் நிறைய யோசித்து பிறகு தான் முடிவு எடுக்க வேண்டும் .பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரங்களை தூண்டி பிறகு சமயம் பார்த்து தாக்க வேண்டும் .

  • K.P SARATHI - chennai,இந்தியா

    பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் இங்கிருக்கும் இஸலாமியர் யார் பக்கம் ஆதரிப்பார்கள்

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    முதலில் இந்தியாவை கான்கிராஸிடம் இருந்து மீட்க வேண்டும்.... தேசதுரோகிகள்

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    பரிசீலனை அனாவசியமானது, ஆணை தான் சரியான பதம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement