வாசகர் கருத்து (10)

 • Citizen_India - Woodlands,இந்தியா

  இந்த சொறி நாய் நடக்கற போஸ் பாருங்க, விஐபி மாதிரி போறான் பொருக்கி. இதே போல் தான் நிர்பயா குற்றவாளி போலீஸ் அழைத்து செல்லும் காட்சி வி ஐ பி ஹீரோ மாதிரி போறான் அந்த பாக்கி. இதெல்லாம் இந்த போஸ் எல்லாம் பாக்கும் பொது நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நாதியில்லை இந்திய நீதி துறையையும் எப்போது விழித்து எழுமோ

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நாம் எதுவாக இருந்தாலும் உடனடியாக மறப்பதால் ஜனநாயகம் செழித்து வளர்கிறது, சமீபத்தில் அமைக்கப்பட்ட கமிஷன், கர்நாடகாவில் அமைக்கப்பட்ட கமிஷன், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், தண்டனை பெற்றவர்கள் மீண்டும் தண்டனை பெரும் செய்தியம் வெளிவரும், இவர் எப்படி எப்போது வெளியே வந்தார் என்று ஆராய்ச்சி செய்யக்கூடாது, செய்தி படிக்கவேண்டும், மறக்கவேண்டும், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்

 • Fardhikan - Rajakambeeram,இந்தியா

  தீர்ப்பு தெரிஞ்ச விஷயம்தானே காவிக்காரனாக இருந்தால் விடுதலை காவி அல்லாதவர்களாக இருந்தால் தண்டனை

 • Divahar - tirunelveli,இந்தியா

  நன்னடத்தை என சொல்லி கொடுத்த தண்டனையை குறைக்க கூடாது.

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  கசையடி கொடுத்து செய்யவேண்டும்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement