வாசகர் கருத்து (6)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இந்த அம்மா கவர்னர ? இல்லை பிஜேபி அரசியில் வியாதியா ? ஒரு அரசின் செயல் பாட்டில் தலையிட இவருக்கு அரசில் சட்டம் இடம் கொடுக்கிறதா ? அப்படியேனில் இவர் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டாரா ?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தமிழகத்திற்கு ஒரு சட்டம்.. இவர்களுக்கு ஒரு சட்டம்.

 • பாலா -

  அரிசியா கொடுத்தா மட்டும் வித்து சரக்கடிக்க மாட்டாங்களா? ரேசன் அரிசி ஒரு கிலோ 5 ரூவா தான் 20 கிலோ 100 தான் போவும் ஆனா அரசாங்கம் பணமா கொடுக்கும்போது கிலோ 30ரூபாய்க்கு மேல தராங்க, ..

 • Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  This Narayanasamy is a really not fit for anything. Joker.

 • இனியவன் -

  பணமாக கொடுத்தால் சாராயத்தைக் குடித்து அழிவார்கள். அரிசியாக கொடுப்பதின் மூலம் எத்தனை குடும்பங்களின் குழந்தைகள் பசியில்லாமல் உறங்க செல்லும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement