வாசகர் கருத்து (2)

  • J,SHANMUGASUNDATAM -

    நல்லமுயற்ச்சி பாராட்டுக்கள், இவ்வளவுமுன்னேறியும், ஏன் இன்றும் ஒயர் மூலமாக கேபிள்டிவி இயக்கப்படுகிறது, ஒயரே இல்லாமல் டிவியைகாணமுடியாதா, அரசு இதைசெய்யவேண்டும், வரும் காலங்களில் மிண்சாரம்கூட ஒயர்வழி இல்லாமல் மாற்றுவழியை கண்டுபிடிக்கவேண்டும், ஆண்ட்ராய்டுபோன்போல் டிவி நிகழ்ச்சிகளைகாணவேண்டும், மிண்சாரத்திலேய வாகனங்கள் இயங்கவேண்டும், பெட்ரோல் டீசல் இல்லாமல் மாற்றுவழியைகடைபிடிக்கவேண்டும், வீட்டில் தண்ணீருக்காகபோர்போடாமல் அரசாங்கமே குழாய்வழியாக தண்ணீர்தரவேண்டும், எந்ததணிமனிதரும் போர்போடாமல் வெளிநாடுகளில் உள்ளதுபோல் நடவடிக்கை எடுக்கவேண்டும், அப்போதுதான் நீர்மட்டம் பல அடி உயரும்,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement