வாசகர் கருத்து (20)

 • sridharan backiyam -

  சிலை வைத்து தான் தேசப்பற்றை நிருப்பிக்க வேண்டுமா?கடந்த 2019 மற்றும் வருட சீன அதிபர் உரை பற்றி பேசுவோம். கிட்டத்தட்ட கடந்த 2019ம் வருடம் ஒரு கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு கொண்டு வந்து உள்ளார்கள்.ஆனால் நமது நாடு உன் பாக்கெட்டிலும் என் பாக்கெட்டிலும் எப்படி எடுப்பது என்ற திட்டத்தை வகுத்து கொண்டு இருக்கிறார்கள்.இது எல்லாம் எப்போ மாறுமோ?

 • Unmai vilambi - madurai,இந்தியா

  வாழ்க காந்தி,நேரு, படேல்

 • வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா

  திருவள்ளுவர் சிலை பார்த்து படேல் சிலை அப்போ திருவள்ளுவர் சிலை எந்த இடம் தமிழன் என்று போற்றி கொள்ளும் ஜெய்சங்கர் சொல்லுவாரா

 • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

  நேருவின் நம்பிக்கைக்குரிய தளபதி.

 • NILAVAN - Tirunelvei,இந்தியா

  மோடி ந சும்மாவா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement