வாசகர் கருத்து (41)

 • G.Krishnan - chennai,இந்தியா

  இந்தியாவின் தலைவர் கருணாநிதி என்று சொன்னால் . . . . அப்ப வருகின்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிடுமா? அடுத்த டெல்லி முதல்வர் ஸ்டாலின் என்று சொல்லுங்கள். . . . . தமாஸுக்கு அளவே இல்லையா. . . . . . . ஏற்கனவே ஜப்பான் துணை முதல்வராக இருந்தவருக்கு. . . . . டெல்லி முதல்வராக பொறுப்பேற்பதற்கு ஒன்றும் பிரச்னை இருக்குக்காது என்று நினைக்கிறன் . . . . .

 • mohan - chennai,இந்தியா

  எல்லாம் நன்றாகவே நடக்கிறது...நடக்கட்டும்... எதுக்கும் இந்தியாவில் ஒரு தடவை, ராணுவ ஆட்சி கொண்டுவந்து ஒரு ஐந்து வருடம் எல்லா வரலாற்றையும் தோண்டினால் நன்றாக இருக்கும்....

 • TamilArasan - Nellai,இந்தியா

  (ஜ)சப்பான எப்படி இந்த சர்வாதிகார சப்பாணி விட்டுவிட்டார்...

 • Indian Ravichandran - Chennai,இந்தியா

  அமெரிக்கா செனட் சபையும் நாம்தான் முழுசும், அடி அடி அட்டிர சக்கை. அடுத்த முறை ஜெய்க்காட்டி அந்தமான் காரனை பெருமை கெட்டவனு சொல்லுவியா.

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  ஏதோ ஐ நா சபைதான் "இந்தியாவின் தலைவர்" என்று சொன்னது என நினைத்தால், திமுகவைச் சார்ந்தவர்தான் இப்படிக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, 38 பிரதிநிதிகள் பாராளுமன்றம் போய் தமிழும் புரியாமல் ஹிந்தியும் தெரியாமல் ஆங்கிலமென்றால் என்னவென்றே அறியாமல் திகைத்துப்போய் இருக்கின்றார்கள். இந்த நிலையில், 40 ஆகி என்ன சாதிகப் போகின்றார்கள்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement