வாசகர் கருத்து (11)

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  சிவாஜியோ அன்னியர்களை ஓடஓட விரட்டியவர் , இவர் இப்போது கூட்டணி வைத்திருக்கும் கட்சி ஒரு அந்நியரின் தலைமையில் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் . அதுவும் ஒரு ஓட்டல் க்ளீனரின் தலைமையில் ?. நாடே வெட்கி தலைகுனியவேண்டிய தருணம் இது . நல்லவேளையாக இனியும் அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியவில்லை . அதுவரை இந்தியர்கள் கொஞ்சம் கவுரவமாக இருக்கலாம் .

 • Maharajan - Bangalore,இந்தியா

  மோடியை நிச்சயம் சிவாஜியுடன் ஒப்பிடுவதில் தவறில்லை... திரையில் சிறந்த நடிகர் சிவாஜி .... அரசியலில் சிறந்த நடிகர் மோடி... என்ன பொருத்தம் பார்த்தேளா?

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  அட போயா நீ வேற இங்க ஒரு ஆளை தென்னாட்டு இங்கர்சாலு ன்னு சொல்லிக்கிட்டு திரியுது ஒரு கூட்டம் . இத போய் பெருசா எடுத்துக்கிட்டு....

 • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

  அந்த புத்தகத்தை இவர் முதலில் நன்றாக படிக்கட்டும் . திரு சிவாஜியை திரு மோடியுடன் ஒப்பிட்டு எழுதி இருக்கிறார்களே தவிர திரு மோடியுடன் திரு சிவாஜியை ஒப்பிடவில்லை

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  சிவாஜியுடனோப்பிடவேகூடாது பிகாஸ் அவர் மன்னர் காலத்திலே இறங்கிபலபோர்களை கண்டவர் ஆனால் நம்ம மோடிஜி ஒரு சாமானியர் மன்னரும் இல்லே பீ எம் ஆகா இருந்தும்கூட தன்னை ஒரு மனிதனாகவே எண்ணம் தூய்மையான உள்ளம் கொண்ட நம்மில் ஒருவர் என்றுதான் இருக்கார் சிவாஜியைப்போல வே நேர்மையான உண்மையான சாத்தியமான எண்ணங்களை கொண்டவர் என்பது மட்டும்தான் பொருத்தம் அதனால் அவரை சிவாஜி என்று சொல்லிருக்கலாம் சிவாஜியை போல ஐவரும் ஒரு மன்னராக இருந்தால் நம்ம நாடு இன்னம்பல முன்னேற்றங்களை கண்டிருக்கும் என்பதுதான் 1000000000%உண்மை ,சிவாஜி மராட்டிய வீர மன்னன் மோடிஜி நம்ம பரத்தத்தையே சீர்படுத்தவே வந்தவர் , கொள்ளை அடிக்காதவர் பிரான் மனைநோக்காதவர் சிவாஜி நடத்தியஒருபொருள் வெற்றிபெற்றபோது தோற்ற மன்னரின் மனைவியை சிறைப்பிட்டாச்சுவான்தாவீரர்களை வெறுத்து அந்தபொன்மணியை மரியாதையுடன் அவர் நாட்டுக்கே அனுப்பியவர் , என்பதும் உண்மை , தூய எண்ணங்கள் பல மோடிஜி க்குபொருந்துவதால் அவரை பிஜேபியின் சிவாஜி என்று புகழ்ந்துருக்கலாம் அவ்ளோதான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement