வாசகர் கருத்து (3)

  • Mano - Dammam,சவுதி அரேபியா

    தலையை சுற்றுகிறது.

  • RajanRajan - kerala,இந்தியா

    அண்ணே, அம்புடுதேன் அந்த இஞ்சி டீ ஐஸா குளிர்ந்து போவது வரை இனி விட்டு ஆத்திடுவாங்க போல தெரியுதே. ஆமாண்டா இப்போ டில்லியில் பனிப்பொழிவு ரொம்பவே கூடுதல் தான் போ.

  • blocked user - blocked,மயோட்

    அரசுக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ கோவில்களின் நடைமுறைகளை மாற்றி அமைக்க, இந்துக்களின் நம்பிக்கைகளை குலைக்க யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. குறிப்பாக இந்துக்கோவில்களில் நீதிமன்றத்துக்கு அதிகாரம் சற்றும் இல்லை. இவர்கள் தீர்ப்புக்கொடுத்தாலும் அங்கு ஒன்றும் நடக்கப்போவது இல்லை. கோடிக்கணக்கில் வழக்குக்கள் தேங்கிக்கிடக்கும் பொழுது வெட்டி வேலை செய்கிறது நீதிமன்றம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement