வாசகர் கருத்து (20)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  என்னய்யா நடக்குது இப்போ அமெரிக்க ஐரோப்பா நாட்டிலே. அங்கே இவ்வளவு நாள் பிடிச்ச சேர்ந்து இருப்போம் இல்லே விவாகரத்து செய்து கொள்வோம். கொஞ்சம் பிடிச்சா கூட யார் கூட வேண்டுமானால் இருப்போம். இப்படி இருந்த அந்த நாட்டில் பாலின தொல்லை புகார், கற்பழிப்பு புகார். அது இந்தியாவாக மாறி வருகின்றது. இந்தியா அமெரிக்க ஐரோப்பா பழைய (Living together, Free sex, Divorce and Remarriage just like that) நாகரிகத்தை மிக தீவிரமாக கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றதே

 • ஸாயிப்ரியா -

  ஆசை அதிகாரம் தவறான உரிமை. எல்லை தாண்டிய.....

 • Babu -

  இது ஜனநாயக போர்வையில் சர்வாதிகாரிகள் ஆளும் நாடு.

 • Babu -

  அது ஜனநாயக நாடு.

 • smoorthy - bangalore,இந்தியா

  அது அமெரிக்கா சட்ட திட்டங்கள் உடனே கைது செய்து விட்டார்கள்/ இந்தியாவில் அமைச்சர்கள் என்னவெல்லாம் செய்தலும் கைது செய்ய மாட்டார்கள் / அவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுப்பார்கள்/சாமானியனுக்கு ஒரு சட்டம் அமைச்சர்களுக்கு ஒரு சட்டம் இந்தியாவில்/காவல் துறையும் தேடி கொண்டு இருக்கிறோம் என்பார்கள் பார்த்தால் வேறு ஏதேனும் பொது விழாவில் கலந்து கொண்டு பேட்டி கொடுத்து கொண்டு இருப்பார் / சாமானியன் புலம்பி கொண்டு இருக்க வேண்டியது தான் /

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்