வாசகர் கருத்து (2)

  • Krishna - bangalore,இந்தியா

    Who Did these Sensational News-Crimes Happens-Remember-Rulers, Media & Other Vested Groups Have successfully Diverted People's Attention from Media Propaganda of India's Destruction ((incl. Economy)-Present Media Propaganda on Many Rape-Murder Cases in Different Places With Destruction of Evidences by Police-All Officials Prove So.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    மீண்டும் இது நடவாமல் தடுப்பார்களா? டெல்லியில் மின் ஒயர்கள் சகட்டு மேனிக்கு செல்கின்றன எங்கும் குடியிருப்பு பகுதிகளில். நகர் நிச்சயமாக அதன் போக்கில் காட்டாற்று வெள்ளம் போல சென்றிருக்கிறது. மின்கசிவு முதல் பீடி சிகரெட் நெருப்புக்கள் வரை எதுவும் அங்கே நாட்டின் பிறபகுதிகளில் இருப்பது போலவே ஆபத்தை எந்நேரமும் விளைவிக்கலாம். முனிர்கா நமது தமிழக கேரளா வாசிகளின் புகலிடமாக இருக்கிறது. ஒரு சுற்று சுற்றி வாருங்கள் பாதுகாப்பின் எந்த அம்சங்களும் அங்கே இருக்கிறதா என்று ஆய்ந்து எரிச்சலடைந்த போகலாம். எய்ம்ஸ் மருத்துவமனை வாசிகளில் பலர் அங்கு தங்கி இருப்பார்கள். பாதுகாப்பு என்பது தனிப்பட்ட விஷயம் என்றும் தனி நபர் வாழ்வின் அங்கமான அதை அரசு ஆய்வு செய்யவோ அல்லது அதை பற்றி உண்மையான அக்கரையில் பேசுவதோ தனிநபருக்கு அதிக செலவை அளிக்கும் என்பதால் அரசு மவுனமாக இருந்து விட்டு வழக்கம் போல இரங்கல் சொல்லி விடவேண்டும். தீவிர அதிகமானால் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி பிரார்த்தனை செய்யவும் அதில் கலந்தும் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்கிறது. பாதுகாப்பு என்பதை அந்நிய படையெடுப்பிற்கு மட்டும் அரசின் கவனத்திற்கு உரியது என்பதை தவிர்த்து அனைத்து ஆபத்துக்களும் நீக்கப்படவேண்டும் என்ற அளவில் அரசின் அனைத்து துறைகளும் பங்காற்றவேண்டும். மொத்த டெல்லியும் மின்சாரமின்றி இரண்டு நாட்கள் தவிர்த்த பொது இவர்கள் எடுத்திருக்கவேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு துறைகளே அங்குள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான சில அலுவலகங்களில் கூட இவர்கள் மின்சாரத்தை உயர் அழுத்த மின்சாரத்தை தாராளமாக இழுத்திருக்கிறார்கள். ஒரு நிலையில் உற்பத்தி ஸ்தானம் மற்றும் முக்கிய பகிர்மான கட்டமைப்புக்கள் செயலிழந்து போனது. ஒளி மாசு முதல் பயோ மாஸ் வரை மற்றும் சில புவிநடுக்கம் முதல் தீவிரவாத தாக்குதல் வரை ஆபத்துக்கள் அருகிலேயே இருக்கின்றன. அதற்கு என்ன செய்யவேண்டும்? வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற மன நிலையை தொடரவேண்டும் என்று எண்ணுகிறார்கள் போல? பாதுகாப்பிற்கு என்று அனைவருமே அவரவர்கள் இடத்தில் கூடுதல் கவனமும் தேவையான செலவுகளும் செய்து தான் ஆகவேண்டும். 4 கி வோ அனுமதிக்க பட்டிருந்தால் அதை தாங்கும் வயர்களோ அதில் பாதி அளவிற்கு வலிமையானதாக இருக்கும் அளவிலேயே ஒயரிங் செய்கிறார்கள் போல பெரும்பாலான பகுதிகளில். அத்துடன் ஏசி, ஹீட்டர் என்று ஆபர் என்று வந்தால் வாங்கி இணைத்து விடுகிறார்கள். பாதுகாப்பை இறைவன் பார்த்து கொள்வார் என்று கவலை இல்லாமல் இருப்பதா ஒரு அரசு அதன் குடிகளும்? தொடர்ந்து இது நடந்து கொண்டே இருக்கிறது அது தொடரவும் செய்யும். பலிக்க பசர் பகுதியில் மிகப்பெரிய தீவிபத்திற்கு பிறகும் டெல்லி திருந்த வில்லை நாட்டின் பிறபகுதிகளை போலவே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement