வாசகர் கருத்து (48)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ரவுடிகளும் அடிமைகளும் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும். வரும் சட்ட மன்ற தேர்தல் அதட்கு வாய்ப்பாக அமையும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நாட்டில் நல்லது நடந்தால் வாழ்த்துவோம்.அதிர்ச்சி என்பது தமிழ் நாட்டை கெடுத்தவர்களுக்கும், கெடுக்க நினைப்பவர்களுக்கும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  ஆம்டீம்க்காவுக்கு சொம்படிக்க வேண்டியிருக்கென்னு நரி ஒண்ணு நீலிக்கண்ணீர் வடிக்க அதுக்கு சிம்பன்சி ஒண்ணு ஏன் அடிக்கக்கூடாதுன்னு குட்டிக்கரணம் அடிக்க அந்த நரி கல்வித்துறை சிறப்பா வேலை செய்யுதுன்னு சந்தோஷப்படுது. கீழே படிங்க.. இது அவங்க கூட்டணி கட்சி பட்டியல் போட்ட ஊழல். குற்றச்சாட்டு 15 - கல்வித்துறை நியமனத்தில் ஊழல் அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் கல்வித்துறையையும் விட்டு வைக்கவில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 30 கோடி வரை லஞ்சம் பெறப்படுகிறது.பல்கலைக்கழக பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கையூட்டு பெறப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் குழு உறுதி செய்ததை அடுத்து பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள்/ இணைப்பேராசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ரூ. 500 கோடி லஞ்சம்... பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக ரூ.500 கோடி கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கையூட்டு பெற வேண்டும் என்பதற்காகவே பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் உத்தியை அரசு கடைபிடித்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ. 75 ஆயிரமும், தனியார் பள்ளிகளுக்கு புதிதாக அங்கீகாரம் வழங்க ரூ.7.5 லட்சமும் லஞ்சமாக தர வேண்டியுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கு ஆட்களை நியமிக்க ரூ.2.5 லட்சம் கையூட்டாக பெறப்படுகிறது.. இது லிஸ்ட் போட்டு ரெண்டு வருஷம் ஆயிடிச்சு. அதுக்கப்புறம் நடந்த நிர்மலா ஊழல், புது மெடிக்கல் காலேஜ் நடத்த போட்ட அரசாணை, அதில் நடந்த 500 கோடி ஊழல் எல்லாம் இன்னும் டாக்டர் ராமதாஸர் இன்னும் வெளியே உடல்லை..

 • MIRROR - Thamizhagam,இந்தியா

  கச்சிதமாக காய் நகர்த்துகிறார்கள் என்பதெல்லாம் வெறும் மாயத்தோற்றம். ஒரே சாதகமான அமசம் என்னவென்றால் ஆளும் கட்சியாக இருப்பதால் சூழ்நிலையை ஓரளவிற்கு சமாளிக்கின்றனர். எந்த ஒரு தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. தமிழகத்தின் வளர்ச்சி பல துறைகளில் பின்தங்குகிறது. ஓரு வேளை ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் கட்சி எத்தனை பகுதிகளாக சிதறியிருக்கும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  சரியான கட்டுரை . அடுத்து அதிமுக ஆட்சிதான் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்