வாசகர் கருத்து (6)

 • rajan -

  பெயருக்கு ஏற்றபடி இவர் பேரறிவாளன் தான். நல்ல படிப்பாளி. பாவம் ,விதியின் வினையால் இப்படி ஒரு நிலைமை அவருக்கு.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  இதெல்லாம் ஒரு செய்தியா அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க.

 • Believe in one and only God - chennai,இந்தியா

  இவரை பார்த்தால் ஜெயிலிலிருந்து வந்தவன் போலவா இருக்கிறார். இவரை அன்றைக்கே தூக்கில் போட்டு இருக்க வேண்டும்.மக்கள் பணத்தில் கொழுத்து இருக்கிறார்

 • jagan - Chennai,இந்தியா

  இவனை வெளியே விட்டது அநியாயம்

 • Sivagiri - chennai,இந்தியா

  அதுக்கென்ன இப்போ ? அதை நாங்க ஏன் தெரிஞ்சிக்கணும் ? ? அன்னைக்கே முடிச்சிட்டு சிவா-சிவா-ன்னு இருந்திருக்கலாம் . . . .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement