வாசகர் கருத்து (38)

 • blocked user - blocked,மயோட்

  இப்பொழுதெல்லாம் அவரவர் இஷ்டத்துக்கு திருவள்ளுவரை கொண்டாடுகிறார்கள். காமானுபவ கமல் கூட காமத்துப்பால் மட்டும் குடித்துவிட்டு மீதியை விட்டு விடுகிறார். முகவும் கடவுள் வாழ்த்தை விட்டுவிட்டு வெறும் காமத்துப்பாலை மட்டும் குடித்து இன்புற்றார்...

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  காவி டிரஸ் போடாமல், பட்டையும் கொட்டையும் இல்லாமல் வள்ளுவரை போட்டது தான் தப்புன்னு சொல்றாய்ங்களோன்னு நெனைச்சேன். அவனுக எல்லாம் இன்னும் கொஞ்ச நாழியிலே வருவானுங்க

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  திருவள்ளுவரை எப்போது இந்து மதத்தை சேர்ந்தவர் என்று பாஜக மீண்டும் உணர்த்தினார்களோ, அப்போதே இந்த விஷமத்தனம் ஆரம்பித்துவிட்டது. உண்மையை இவ்வளவுநாட்கள் த்ராவிஷ அரசியல் குடும்ப முன்னேற்ற கூட்டம் மறைத்ததே பெரிய விஷயம்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  வள்ளுவரின் போட்டோ கோப்பி இருந்தால் (பாஸ்போர்ட் சைஸ் கூட போதும்) அவரின் வாரிசு(?) யாரேனும் -இப்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக இருந்தாலும் கொடுக்கவும் தமிழ் கூத்தாடிகளுக்கு ரொம்பவே தேவை

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  மாப்பிள்ளைப் பெயரை மாமனார் பெயரோடுக் குழப்பி வாழ்த்துத் தெரிவிக்கும் தறுதலை முட்டாள்கள் தலைவர்களாக வலம் வரும் இந்த மாநிலத்தில் திருவள்ளுவருக்கு கூலிங் கிளாஸ் போட்டு வாயில் பீடி வைத்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்