வாசகர் கருத்து (7)

 • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

  காங்கிரசின் சில தலைவர்கள் தான் இதற்க்கு காரணம் அவர்கள் அழிந்தால் காங்கிரஸ் மீண்டு விடும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சரியான தலைவர்களின் வழிகாட்டுதல்கள் இல்லாததாலும் மலைவிழுங்கி மகாதேவர்களை கட்சியின் முக்கியபிரமுகர்களாக உள்ளதாலும் அடிமட்ட தொண்டனின் குரலை அசட்டை செய்வதாலும் பேராயக்கட்சிக்கு இந்த நிலை சரியான மாநிலத்தலைவர் தலைமையை தட்டிகேட்கக்கூடிய நேர்மையான ஆட்கள் இருந்தால் காங்கிரஸ் மீண்டும் பலம் பெரும் Sonia அம்மையார் ஒதுங்கி கொண்டால் கண்டிப்பாக கட்சி வளரும்

 • Syed Ghouse Basha -

  காங்கிரஸ் முன்னாடி பல கட்சிகள் அரம்பித்து ஆட்சிவரை வந்து இறுதியில் மடிந்து மண்ணாகி போன வரலாறு தெரியாதவர்கள் காங்கிரஸ்ஸை பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள்! பாவம் இறுதியில் காணாமல் போகப்போவது அவர்கள் தான் என்பதை சரித்திரம் சொல்லும்!

 • Pannadai Pandian - wuxi,சீனா

  ithu enna malluvaa ???

 • krishna -

  Aamam unga katchi enna periya punidha katchipola scene podura.kejriwal pondra joker engu thedinalum kidaikka nathan. kejri pappy serndhu ninirundha kooda ella loksabha thogidhilayum delhila bjp jaithirukkum. Vangiya vote koota paarumma. calculator irukka venuma.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement