வாசகர் கருத்து (120)

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  காங்கிரசின் கூட்டோ அல்லது காங்கிரசின் ஆதரவாலோ ஆட்சி அமைத்த கட்சிகளின் அவல நிலை நாம் அறிந்ததே - தமிழகம், கர்நாடகா, இப்போது மகராஷ்டிரா. அழிவு என்று தெரிந்தும் சேரும் கட்சிகளுக்கு என்ன சொல்ல, பேராசை பெரு நஷ்டம்.

 • Mithun - Bengaluru,இந்தியா

  பால் தாக்ரேஜியின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயாரான சிவசேனாவின் அரசியல் சரிவு தொடங்கிவிட்டது.

 • Rajas - chennai,இந்தியா

  ஒரு பத்திரிகையில் வந்தது. ஆட்சியே அமைக்க முடியாது என்று சொல்வதற்கும் ஆட்சி அமைப்பதற்கு நேரம் தேவை என்று சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா

 • J.Isaac - bangalore,இந்தியா

  மனிதனாக மனித தன்மைகளோடு வாழ வேண்டும். மதம் மனிதனை நல்வழிபடுத்துவதற்கே.

 • Sundar - Tirunelveli,இந்தியா

  எதிர் குரூப் சட்டையில ஓட்டை விழுந்தது பத்தி பேசிட்டு இருக்கானுங்க...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement