வாசகர் கருத்து (19)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  பரிதாபம், அறிவு சுத்தமாக இல்லை இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும். எந்த ஒரு கழுதையையும் நன்றாக மேக் அப் போட்டு டைரெக்டர் சொன்னபடி செய்தால் "தோல் காமி பணம் பண்ணு " தொழிலாளி ஆகலாம், இது மாயா லோகம் இதில் நடப்பது எல்லாம் அரித்து தெரிந்து உருவாக்குவது இயற்கையாக நடப்பது இல்லை ஆகவே ஹீரோ ஹீரோயின் என்றால் ஏதோ ஒரு பெரிய லெவல் என்று டாஸ்மாக்கினாட்டு மக்கள் போல நினைத்து அவர்கள் பின்னே சென்றால் முடிவு இப்படித்தான்.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  விலகி வாழ முடியாதா இந்த பைத்தியங்களுக்கு. கொலை, அதனால் ஏற்படும் அவமானம் முடிவு தற்கொலை.

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  திருமணமாயிட்டுப்பிள்ளைக்குட்டியுடன் இருக்கான் ரித்திக்கை சொல்றேன் இந்த பேக்குகள் இப்படி செய்யுமோ

 • Sampathkumar Sampath - Karur,இந்தியா

  அட ஏண்டா கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கெளவிய தூக்கி மனைல வையுன்னானாம். போயி ஓட்டல்ல திருப்தியா சாப்டுட்டு தூங்குவியா .....

 • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

  எல்லா நாட்டுலயும் இது போன்ற பைத்தியங்கள் இருக்குதப்பா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement