வாசகர் கருத்து (13)

 • N.DURAI - trivandrum,இந்தியா

  அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும்.

 • N.DURAI - trivandrum,இந்தியா

  கமலுக்கு எந்த அடிப்படையும் தெரியாது உணமை

 • narayanan iyer - chennai,இந்தியா

  எடப்பாடி அவர்களே யாரையும் குறைசொல்லவேண்டாம் . "அம்மா ஆட்சி" என்ற சொல்லை மாற்றி என் ஆட்சி என்று சொல்ல தொடங்கிய போதே நீங்களும் கமலும் ஒன்றுதான் எங்களுக்கு .

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  Sasikala appoint செஞ்ஜெ முதல்வர்

 • karthi - chennai,இந்தியா

  கமலுக்கு அடிப்படை தெரியாது என்று நீங்கள் சொல்வதை தான் மக்களால் ஏற்கமுடியாது. ஜெயலலிதா சாகும் வரை, பழனிசாமி யார் என்றே தமிழக மக்களுக்கு தெரியாது. கமலை தமிழக மக்கள் எல்லோருக்கும் நாற்பது வருடங்களுக்கு மேலாக தெரியும். மிகுந்த அறிவாளி. உங்கள் ஆட்சி முடிந்த பின்பு தான்உங்கள் கட்சியில், உங்களுடைய நிலைமை பற்றி தெரிய வரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement