வாசகர் கருத்து (88)

 • வால்டர் - Chennai,இந்தியா

  அப்பா பெயரை வைத்தே ஓட்ட பார்க்கிறான். இதுல உதயை வேறு உள்ளே இழுத்து விட்டாச்சு. கலைஞரில் 5% கூட வரமாட்டான் இவன். இவன்ல 5% கூட அவன் வரமாட்டான். இப்படி தலைவர்களை வச்சு, வச்சிரவேண்டியதுதான் அடமானம்.

 • Jayvee - chennai,இந்தியா

  jevin kaal தூசு கூட பெறமாட்டார் எங்க அண்ணா .. சாரி அண்ணன்

 • IndiaTamilan Kumar(Nallathai Ninaippom Nallathey Nadakkum ) - chennai,இந்தியா

  எங்களுக்கு சர்வாதிகாரியும் வேண்டாம் அடிமை ராஜாக்களும் வேண்டும் நல்ல மக்கள் சேவகர் தான் வேண்டும் வரும் தேர்தல் அதை முடிவு செய்யும்.

 • spr - chennai,இந்தியா

  பொல்லாத சொல்லி மறைத்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் 'நுணலும்தன் வாயால் கெடும்'.பழமொழி நானூறு பாடல் 114 சொல்வது உண்மைதான் ஏதோ ஒரு தமிழ்ப் படத்தில் வடிவேலுவைப் பார்த்து சொன்னதுதான் "இவன் அதுக்கெல்லாம் லாயக்குப் படமாட்டான்"

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  அதிமுகளே ஜெயா தானே எல்லாம் என்று அகம்பாவமா ஆட்சி கட்சியை பிடிச்சாங்க சசியைவச்சு நடராசன் குழம்பினான் எல்லோரும் சேர்ந்து அந்தம்மாவை கொலை செய்து அவங்களின் சொத்தை கொள்ளையும் அடிச்சானுக இவ்ளோகொடிகள் எப்படி வெறும் ஒரு சேர்வேன்ட் மெய்ட் சசிக்கு வந்தது ?? லாற்றிலே கிடைச்சுதா ஈஸ்வரி பைனான்ஸ் லே அடிச்சுகொள்ளையாலேவா மக்கள் ஒன்னும் முழு முட்டாள் இல்லிங்க நெறையபடிச்சவா இருக்காங்க EPS பேசினால் ஒரு இழவும் புரியலே வளவளா ன்ணுஉளறுவதுபோல இருக்கே கம்பீரமா இல்லீங்க ஜெயா சில சமயம் லோலோன்னுகத்தினாலும் பேச்சுலே தனி கம்பீரம் உண்டு ஆப்ஸ் ம் பேசினால் ஒருகுப்பையும் புரியாது வெறும் உளறல்தான் க்ளியராவே இருக்காது ஜயக்குமார் ஓகே சிலசமயம் நல்லாவே பேசுறாரு. சுடாலின் உளறல் திலகம் டிமென்ஷியா போல பினாத்தல் முக வின் பசுபோல காபி அடிக்குறாரு சகிக்கலே கனிமொழி நன்றாபேசுறாக க்ளியரா இருக்கு புரியுது மற்றபடி வேறு யாருக்கும் பேசவே தெரியாது காங்கிரஸ் லே ஒண்ணுமே உருப்படியா இல்லே லாகிரி பேசினால் பொறாமையா பேசுறாங்கபோல இருக்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement