வாசகர் கருத்து (80)

 • Ray - Chennai,இந்தியா

  சூடு கண்ட பூனை பட்டது போதும் என்று உஷாராகிவிட்டது

 • s.rajagopalan - chennai ,இந்தியா

  அப்படி நினைக்காதீங்க ....'உதவு'க்கு தன மகன் முதலமைச்சராகவேண்டும் என்பது தான் வெறி , குறி. ..அதை அடைவதற்கு எது வேண்டுமானாலும் செய்வார் கூட்டணி அரசு அமைந்தாலும் வெகு நாட்கள் பிழைக்காது....இது தெரிந்துதான் சோனியா ஆதரவு தர தயங்குகிறார்

 • ilitchavaya tamilan@naanum hinduthaan - erode,இந்தியா

  Enathu siriya arivukku ettiya oru arasiyal kannottam ithu.

 • Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா

  தேசியவாத காங்கிரசுக்கு பாஜக ஆதரவளிக்கவேண்டும் (சிவசேனை மற்றும் காங்கிரசை உள்ளே சேர்க்கக் கூடாது என்கிற நிபந்தனையுடன்) என்று பலர் எழுதியிருக்கிறீர்கள்... காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்... ரெண்டுக்கும் பேருதான் வேற.. மத்த படி அதே கொள்ளைத் திட்டம்.. சாரி ...... கொள்கைத் திட்டம் .......

 • Srivatsava -

  சிவ சேனா BJP யிலிருந்து விலகி காங்கிரஸிடம் உறவை நாடுகிறது. இது அவர்களின் உண்மை நிறத்தை மஹராஷ்டரியர்களுக்கு அப்பட்டமாக காட்டிவிட்டிருக்கும் என நம்புவோமாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement