வாசகர் கருத்து (9)

 • Gopi - Chennai,இந்தியா

  முக்கிய விஷயம் அன்பர் 2 ஜி ராஜா அவர்கள் பசுமை தீர்ப்பாயம் கொண்டும் இந்த திட்டத்தை தடுத்ததை பற்றி போட்டிருக்கலாம்

 • Jaya Ram - madurai,இந்தியா

  அட, 2008 இல் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போட்டு விட்டார்கள் இப்போ அதிமுக ஆட்சியில் 2013 அந்த கிடப்பில் கிடந்த திட்டத்தினை அதிமுக அரசு எடுத்து செயல் படுத்துகிறது சர்வே எல்லாம் முடித்து டெண்டர் விட்டு பணிகள் நடக்கின்றன ஏறத்தாழ 5 அல்லது 6 வருடங்கள் தான் ஆகிறது ஆனால் நீங்களோ 11 வருடங்கள் ஆகின்றன என்று கூறினால் எப்படி இதில் ஒருவர் கட்டிங், செட்டிங் என்று கூறியுள்ளார் ஏன் கூடங்குளம் அணுமின் திட்டத்தினை மத்திய அரசுகள் தானே செயல்படுத்துகின்றன இயங்குகிறதா சொல்லுங்களேன் பார்ப்போம் எத்தனை ஆண்டுகள் ஆயின அதனை முடிப்பதற்கு நாம் ஒழுங்கா இருந்தால் எல்லாம் ஒழுங்கா இருக்கும்

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  பல ஆயிரம் கோடிகளை இலவசம் தர செலவழிக்கிறார்கள் .. இதற்க்கு செலவழிக்கலாமே?.. ஒருமுறை செலவு செய்தால்போதும் அதன்பின் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் வருமானம் கொடுக்கும் .. என்னசெய்வது ஓட்டு மட்டுமே எண்ணமாக இருக்கும் அரசியல்வாதிகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது .. காமராஜர் அமைத்த நீர்மின் நிலையங்கள் எல்லாம் இன்னும் அங்கு வெற்றிகரமாய் இயங்கிக்கொண்டிருக்கின்றன ..

 • Darmavan - Chennai,இந்தியா

  இதற்கெல்லாம் ஏன் தண்டனையில்லை..இல்லையேல் திருந்த மாட்டாங்கள்

 • RajanRajan - kerala,இந்தியா

  இப்படி தான் எந்த ஒரு திட்டத்தை எடுத்தாலும் இவிங்க கட்டிங் செட்டிங் பிட்டிங் என பலதரப்புகளை தாண்டி ப்ராஜெக்ட் வரும்போது INPUT காஸ்ட் அதிகப்படியாகி பணியின் தரமும் பாதிக்க படுகிறது காலவிரயம் என்பதுவும் சர்வசாதாரணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement