வாசகர் கருத்து (5)

 • Ganesan - Bangalore,இந்தியா

  யாருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதோ அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை... மோடி மற்றும் கும்பலுக்கு நிச்சயம் பாதுகாப்பு தேவைதான், ஏனென்றால், மக்கள் படுபயங்கர வெறுப்பில் இருக்கிறார்கள் இவர்கள் மீது...

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  முதலில் மக்களுக்கு பாதுகாப்புக்கு ஏற்படு செய்யுங்கள், பொது மக்களுக்கு இடையூறு செய்பவர்களை முக்கிய பிறகுறைகளுக்கு ஒரு ஆபத்து என்றால் எப்படி சுட்டு தள்ளுவார்களோ அதே போன்று மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க சட்டத்தில் மாற்றங்கள் செய்து காவல்துறைக்கு சுதந்திரம் கொடுங்கள், இங்கு மக்களும் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்

 • மணி - புதுகை,இந்தியா

  அன்பான ராஜீவை கொன்று நாட்டை சீர்குலைத்தார்கள், அதற்குமுன் அன்னை இந்திரா. நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களான ராகுல் பிரியங்கா இவர்களின் பாதுகாப்பில் மெத்தனம் காட்டிவிடக்கூடாது.

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  கேடு கெட்ட கட்சியின் முதலாளிக்கும் அதன் வாரிசுக்கும் பாதுகாப்பே அவசியம் இல்லை, என் வரி பணத்தில் அதுகள் உல்லாசமாய் திரியுதுகள்

 • blocked user - blocked,மயோட்

  முன்னர் போல இவர்கள் எங்கு போகிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிப்பது சிரமம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement