வாசகர் கருத்து (53)

 • padma rajan -

  அப்படியே தொடரட்டும் அரசியல்வாதிகளின் தொல்லையிலிருந்து கொஞ்ச நாட்களுக்கு மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்.

 • AYYA - Chennai,இந்தியா

  தயவு செய்து வேலை மற்றும் படிப்பில் இட ஒதிக்கீட்டை ஒரு தலைமுறைக்கு மட்டும் கொடுக்கவும். தொடர்ந்து அனுபவித்தவர்களே அனுபவிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் ஒருமுறை பயன் பெற்றவர் குடும்பம் "முன்னேறிய குடும்பம்தான்". இப்படி அவர்களே தொடர்ந்து அனுபவிப்பதால், (அதே இனத்தை சேர்ந்தவர்கள் கூட) மற்றவர்கள் அனுபவிக்க முடியாது போகிறது. இதை அவசர வழக்க எடுத்து ரஞ்சன் கோகாய் அவர்கள் சிறந்த தீர்ப்படி உடனே கொடுக்க வேண்டும். என்னுடன் படித்த நண்பன் இட ஒதுக்கீட்டில் படித்தது, நல்ல வேலை பெற்று, பதவி உயர்வு பெற்று லட்ச கணக்கில் சம்பாதிக்கிறான். இப்போது இதே அவன் பிள்ளைகளுக்கும் நடக்கிறது. கூடிய வரைவில் அவனது மகனும் அரசு வேலைக்கு இட ஒதுக்கீட்டில் வர உள்ளன. ஆனால், நான் தனியார் வேலையில் சேர்ந்து, இன்றும் வேலை தேடித்தான் அலைந்து கொண்டிருக்கிறேன்.

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  உத்தவ் படிக்கிற பள்ளியில் அமீத்ஷாதான் பிரின்ஸ்பல்..அது இப்போதாவது புரிந்திருக்கும் சிவசேனைக்கு. சும்மா அங்க இங்க ஓடோடி சந்திப்பது..தொலைபேசியில் பேசுவது..இப்படிப்பட்ட டகால்டி வேலைக்கெல்லாம் பா ஜ க ஒன்றும் பயந்துவிடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார் உத்தவ். மகனை முன்னிறுத்தி முதல்வராக பார்க்க ஆசைப்பட்டார்..இப்போ உள்ளதும் போச்சுடா ன்னு மூலையில் ஒடுக்கப்பட்டார். காங்கிரசின் காலில் வீழ்ந்தும் அவர்கள் இவரை ச்சீ போ என்று தள்ளிவிட்டு சென்றுவிட்டார்கள். காத்திருக்க சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். பா ஜ க வுக்கு என்று ஏதும் இழப்பில்லை.. ஆக பெரிய கட்சி இப்போதும் இனி எப்போது அந்த கட்சி மட்டும்தான்..வழிக்கு வரவைப்போம் சிவசேனையை..இல்லையென்றால்..பொறுத்திருந்து பாருங்கள்..

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஆதிக்க சக்திகளான மாராத்தாக்களுக்கு கொடுக்கப்படும் அனாவசிய முக்கியத்துவத்தை பாஜக அடியோடு குறைத்து மற்றவர்கள் பலத்தில் பாஜக மீண்டும் போட்டியிடலாம். சிவசேனா பவார் கட்சிகள் மராத்தா எனும் ஒரே ஒரு சாதிக்காக உழைப்பவை போலாகிவிட்டன சாதிக்கட்சிகள் ஒழியவேண்டும்

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  சிறப்பு ...சிறப்பு ...கவர்னரை பொறுத்தவரை அணைத்து முக்கிய கட்சிகளையும் அழைத்து ஆட்சி அமைக்க முடியுமா என கேட்டு உள்ளார் ...அது அவரின் சம்பிரதாயம் ....அதை செய்து முடித்துவிட்டார் ...அதிக அவகாசம் கொடுத்தால் அது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்கிற காரணத்திற்க்காக கூட இப்படி ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்து இருக்கலாம் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement