வாசகர் கருத்து (36)

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  அங்கு கோவில் கட்டுவதற்கு பல காலம்மாகவே தூண்கள், மற்றும் இதர தயார்நிலையில் வைத்திருந்தார்கள், ஆகவே தான் நான் குறிப்பிட்டிருந்தேன் தீர்ப்பு மாற்றி வந்திருந்தால் பெரிய அளவில் நாட்டில் கலவரம் செய்யவும் முற்பட்டிருப்பார்கள். நீதிபதிக்கு நன்றி, அமைதி மார்க்கம் என்று நிரூபணம் ஆகியதற்கும், மேலும் எங்கள் மீதுள்ள கசப்பான கறைகள் துடைத்தெறிய பட்டுள்ளதற்காகவும்.

 • Gopi - Chennai,இந்தியா

  தீவிர அகழ்வாராய்ச்சி செயல் கோவில் கட்ட கூடாது. அங்கு உள்ள பாபர் மசூதிக்கு முந்தைய கட்டிட அமைப்பின் நுணுக்கத்தை உலகிற்கு எடுத்து காட்டவேண்டும்

 • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

  மனம் திருந்தி எல்லா மக்களிடமும் சாதி மத பேதமின்றி சகோதர தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  அஸாத்ய சாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத ராம தூத கிருபா ஸிந்தோ மத கார்யம் சாதிய ப்ரபோ

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  நஹி நஹி 2024 க்கு முன்னர் முடிக்க முடியாது சாரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement