வாசகர் கருத்து (2)

  • Darmavan - Chennai,இந்தியா

    நிருபர்கள் சொல்வது தவறு...நீதி காங்கிரஸ்/திமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறது. எந்த கேஸ் எடுத்தாலும் திமுக தடை ஆணை /எது கேட்டாலும் ,கோருவது சுலபமாக கிடைக்கிறது..நடு இரவில் பிணத்தை மெரீனாவில் புதைக்க இடம் கோர்ட் எப்படி கொடுத்தது..புதிய செயலக கட்டிட விசாரணை என்ன ஆயிற்று.அதெப்படி விசாரிக்காமலேயே ஒருவன் குற்றமற்றவன் என்று தீர்மானிக்க முடிகிறது கோர்ட்டால்.ஜெயா பதவியிலுருந்தாலும் கோர்ட் யாருக்கு சாதகம் என்பதே.முடிவு செய்யும் விஷயம்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒரு கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் அத்தனையிலும் நீண்ட காலம் விசாரணை, வாதங்களுக்குப்பின் தீர்ப்பு கிடைத்திருக்கையில், அவ்வழக்கையே பொய் வழக்கென்று கூறி, கோர்ட்டின் இறையாண்மையையே நிந்தித்ததாக முதல்வர் அவதூறு வழக்குக்கு கூட ஆளாகலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement