வாசகர் கருத்து (10)

 • ஆப்பு -

  நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தாரு... என்ன ஆச்சு?

 • spr - chennai,இந்தியா

  "கவர்னர் பதவி பலவீனமானது." ஒரு குடியாட்சித் தத்துவத்தில் அனைத்து பதவிகளும் பலவீனமானவையே அதனால்தான் குடியாட்சியே நடக்கிறது இதற்கு காரணம் இந்திய சட்டத்தைப் புரிந்து கொண்டவர்கள், தங்கள் நேர்மையினால், மக்கள் மனதை ஈர்த்தவர்கள், கொள்ளையடிப்பதனை தொழிலாகக் கொள்ளாதவர்கள், பதவி ஆசை இல்லாதவர்கள் அப்பதவிகளில் அமர்த்தப்படுவதில்லை ஆளும் கட்சிக்கு அடிவருடிகளாக இருப்பவர்களே பதவி பெறுகிறார்கள் அவர்கள் தங்கள் மனசாட்சியை அடகு வைத்தால்தான் பதவி சுகம் என்பதால், அடங்கிப் போகிறார்கள் வலுவிழந்து போகிறார்கள் ஆனால், அந்தப் பதவிக்கு வருபவர் கொஞ்சம் புத்திசாலியாக, நேர்மையானவராக, திறமையானவராக இருந்தால், பலவீனத்தையே பலமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று நிரூபித்தவர்கள் உண்டு. முந்திய தேர்தல் ஆணையர் நடத்திக் காட்டினார் திரு சத்யபால் அப்படியொருவராக இருந்தால், அவரும் வெற்றிகரமாக செயலாற்றலாம்

 • Nepolian S -

  அது பவரான பதவியா இருந்தா தமிழிசைக்கு எப்படி கொடுப்போம் ராஜாவுக்கு தான் கொடுப்போம் அமித்ஷா மைன்ட் வாய்ஸ்

 • orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா

  எல்லாமே ராஜாவாயிட்டா அவருக்கு என்ன மரியாதை...

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இப்பதான் தெரியுதுஆக்கும் ??

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement