வாசகர் கருத்து (3)

  • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

    யுவான் சுவாங்...சூயன்லாய் ஆகியோரை அடுத்து தமிழகம் வரும் மூன்றாவது சீனா பெரும்புள்ளி இவரே...இவரது வருகையும் மோடியுடன் பேச்சுவார்த்தையும் யாருக்கோ வயிற்றில் புளியை கரைக்கிறதாமே ?

  • blocked user - blocked,மயோட்

    பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் கிழக்குக்கரை கடல் கடந்த வணிகத்தில், வர்த்தகத்தில், நாகரீகத்தில் உயர்ந்த இடத்திலேயே இருந்திருக்கிறது. இவற்றின் சான்றுகள் தென்கிழக்கு ஆசியா மட்டுமல்லாது கிரேக்க, ஐரோப்பிய பகுதிகள் முழுவதும் பரவிக்கிடக்கிறது - ஆனால் தமிழகத்தில் இல்லை என்று தமிழகத்தை ஆண்ட சுய மரியாதை கோஷ்டி மார்தட்டிக்கொண்டு வந்துள்ளது. இது மாறவேண்டும். தொல்பொருள் ஆய்வுக்கு சிறிதாவது முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். கடலுக்குள் ஏராளமான பகுதிகள் புதையுண்டு கிடக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement